Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

சீக்கிரம் கல்யாணம் பண்ணி கொண்டாடுங்கப்பா....

26 டிச, 2019 - 12:48 IST
எழுத்தின் அளவு:
Nayanthara---Vignesh-Shivan-Christmas-celebration

தமிழ் சினிமாவின் பழைய காதல் ஜோடியாக இருந்தாலும் இன்னமும் ஹாட் ஆன காதல் ஜோடியாக இருப்பவர்கள் நயன்தாரா, விக்னேஷ் சிவன். அடிக்கடி சமூக வலைத்தளங்களில் ஜோடியாக புகைப்படங்களை வெளியிட்டு சில திரையுலகினருக்கும், பல ரசிகர்களுக்கும் புகைச்சலை கிளப்பிக் கொண்டிருக்கிறார்கள்.

இப்போது இந்த காதல் ஜோடி கிறிஸ்துமஸ் கொண்டாட்ட புகைப்படங்களை ஜோடியாக வெளியிட்டிருக்கிறது. சமீபத்தில் நயன்தாரா, விக்னேஷ் சிவன் கோயில், கோயிலாக சுற்றி வந்த புகைப்படங்கள் வைரலானது, செய்திகளாகவும் வெளிவந்தது.

இப்போது கிறிஸ்துமஸ் கொண்டாட்டப் புகைப்படங்களை வெளியிட்டு, நயன்தாரா தான் இன்னும் கிறிஸ்துவ மதத்தையும் பின்பற்றுகிறேன் என்பதைச் சொல்வதாக அமைந்துள்ளது. காதல் ஜோடிகளுக்கு சாதியாவது, மதமாவது, என்பதை இந்த ஜோடி நிரூபிக்கப் பார்க்கிறதா அல்லது பரபரப்பை ஏற்படுத்த வேண்டும் என்பதற்காக இப்படி பகிர்கிறார்களா என்று தெரியவில்லை.




சீக்கிரம் கல்யாணம் பண்ணிக் கொண்டு முரட்டு சிங்கிள்ஸ்களின் சாபத்திலிருந்து தப்பிங்கப்பா. ம்ம்ம்.... காதல் ஜோடிகள் யார் சொல்வதைக் கேட்கப் போகிறார்கள்.


வதந்திக்கு முற்றுப்புள்ளி
இதற்கிடையே கடந்த சில நாட்களாக நயன் - விக்கி காதலில் மனக்கசப்பு ஏற்பட்டுள்ளதாக ஒரு தகவல் இணையதளத்தில் உலா வந்தது. தற்போது இந்தப் புகைப்படங்கள் மூலம் அவர்களது உறவில் எந்த மாற்றமுமில்லை என்பது தெரியவந்துள்ளது.



Advertisement
கருத்துகள் (8) கருத்தைப் பதிவு செய்ய
டுவிட்டரில் குஷ்பு மீண்டும் குஸ்திடுவிட்டரில் குஷ்பு மீண்டும் குஸ்தி வைரலான எளிய எல்லோ குர்தா - ஆச்சரியப்பட்ட த்ரிஷா வைரலான எளிய எல்லோ குர்தா - ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (8)

Siva - Aruvankadu,இந்தியா
27 டிச, 2019 - 22:21 Report Abuse
Siva ஏம்ப்பா உனக்கு இது எத்தனாவது.... அதுக்கு நீ எத்தனாவது... என்னமோ பன்னுங்க.. நியூஸ்க்கு ஏண்டா வரீங்க... சீசன்நாய்களா..... ரசிகர்கள் பிரச்சனை இல்லை.. உங்களை போடனும் சார்...போட்டவங்க எத்தனை வயிறெறிவாங்க.. காசுக்கு ஆதி காலம் முதல் மலையாளி மலையாளிதான்...
Rate this:
chandkec - singapore,சிங்கப்பூர்
27 டிச, 2019 - 07:36 Report Abuse
chandkec இவர்கள் தான் நமது தமிழ் குடும்ப வாழ்க்கைக்கு நல்ல உதாரணம்.நமது குழந்தைகள் இவர்களை பின்பற்றி கொண்டாடட்டும்.மானம் கிட்ட makkalai..இவர்களை கொண்டாடுவதை நிறுத்துங்கள்.
Rate this:
nicolethomson - சிக்கநாயக்கனஹள்ளி ,துமகூரு,இந்தியா
27 டிச, 2019 - 05:47 Report Abuse
 nicolethomson இந்த மாதிரி அன்யோன்ய நேரத்தில் எதுக்குங்க இவ்ளோ கெமிக்கல் மேக்கப்
Rate this:
Muraleedharan.M - Chennai,இந்தியா
27 டிச, 2019 - 04:56 Report Abuse
Muraleedharan.M நயன்தாரா அவ்வளவு விரைவில் திருமணத்திற்கு மசியாது
Rate this:
Endrum Indian - Kolkata,இந்தியா
26 டிச, 2019 - 17:14 Report Abuse
Endrum Indian பரிதாபம் இந்த தொழிலில் உள்ளவர்களின் வாழ்க்கை இவர்கள் நடந்தால் இவர்கள் உட்கார்ந்தால் இவர்கள் கையாடினால் ......எல்லோரையும் ரசிகர்கள் பார்த்து ஆகா ஓகோ என்று கரகோஷம் செய்ய வேண்டும் இல்லையென்றால் இவர்கள் பைத்தியம் பிடித்து சட்டையை கிழித்துக்கொள்வர்???
Rate this:
மேலும் 3 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Soorarai pottru
    • சூரரைப்போற்று
    • நடிகர் : சூர்யா
    • நடிகை : அபர்ணா பாலமுரளி
    • இயக்குனர் :சுதா கொங்கரா பிரசாத்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    Tamil New Film Lockup
    • லாக்அப்
    • நடிகர் : வைபவ்
    • நடிகை : வாணி போஜன்
    • இயக்குனர் :சார்லஸ்
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2020 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in