Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

இஸ்லாமிற்கு மாறியதை உறுதி செய்த ஜெய்: அஜீஸ் ஜெய் ஆகிறார்

20 டிச, 2019 - 18:16 IST
எழுத்தின் அளவு:
Actor-Jai-confired-he-converted-as-Muslim

விஜய் நடித்த ‛பகவதி' படத்தில் அவரது தம்பியாக அறிமுகமானவர் நடிகர் ஜெய். தொடர்ந்து ‛சென்னை 28, கோவா, எங்கேயும் எப்போதும், சுப்ரமணியபுரம்' போன்ற பல படங்களில் நடித்தார். சமீபத்தில் ‛கேப்மாரி' என்ற அடல்ட் படத்தில் நடித்தார். இப்போது சூப்பர் ஹீரோ கதையை கொண்டு உருவாகும் ‛பிரேக்கிங் நியூஸ்' உட்பட சில படங்களில் நடிக்கிறார். நீண்டகாலமாகவே இவர் இஸ்லாம் மதத்திற்கு மாறிவிட்டதாக செய்திகள் வெளியாகின. ஆனால் அதை எங்கும் அவர் சொன்னதில்லை.

இந்நிலையில் இவர் அளித்த பேட்டி ஒன்றில் இதுப்பற்றி முதன்முறையாக கூறியிருக்கிறார். அதில், ‛‛ஏழாண்டுகளாக இஸ்லாம் மதத்தை பின்பற்றுகிறேன். ஏதோ ஒரு இனம் புரியாத நம்பிக்கை. சாமியே கும்பிடாதவன், ஏதோ ஒரு சாமியையாவது கும்பிடறானே என வீட்டிலும் ஒன்றும் சொல்லவில்லை. மதம் மாறினாலும் இன்னும் பெயரை மாற்றவில்லை. அஜீஸ் ஜெய்யாக மாறலாம் என முடிவு செய்துள்ளேன்'' என கூறியுள்ளார்.

Advertisement
கருத்துகள் (41) கருத்தைப் பதிவு செய்ய
நான் அழகா இல்லை, மேடையில் அழுத கதாநாயகிநான் அழகா இல்லை, மேடையில் அழுத ... நிஜ வீரர்கள் நடிக்கும் படம்! நிஜ வீரர்கள் நடிக்கும் படம்!

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (41)

sam - Bangalore,இந்தியா
26 டிச, 2019 - 11:34 Report Abuse
sam what about Anjali? Fatima or begam .. lol By the way stop acting.. good for tamil industry.
Rate this:
grg - chennai,இந்தியா
25 டிச, 2019 - 14:44 Report Abuse
grg atleast you follow Islam in a proper way. first stop acting. It is against Islam.
Rate this:
sai mahesh - coimbatore,இந்தியா
25 டிச, 2019 - 08:25 Report Abuse
sai mahesh இவன் முதலில் ஜெய் என்ற பெயரை மாற்றி கொண்டு பிறகு சினிமாவில் நடிக்கட்டும். நிறைய பிற்படுத்தப்பட்ட மக்கள் மதம் மாறி ஆனால் பெயர் மற்றாமல் அரசு சலுகைகளை anabavitht கொண்டு இருக்கிறார்கள் இவர்கள் பெயரை கூட மற்றுவதில்லை
Rate this:
பெரிய ராசு - தென்காசி ,இந்தியா
24 டிச, 2019 - 10:13 Report Abuse
பெரிய ராசு ஆழ்ந்த இரங்கல் ...ஓடிடு ..இனிமே தமிழ் ரோகேர்ல கூட உன் படம் பார்க்க மாட்டேன்
Rate this:
kurinjikilan - Madurai,இந்தியா
23 டிச, 2019 - 07:54 Report Abuse
kurinjikilan இஸ்லாம் மது்அருந்துவதை கடுமையான குற்றமாக கருதுகிறது..இவர் ஒரு் மோடாக் குடியர்..
Rate this:
மேலும் 36 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

 • வரவிருக்கும் படங்கள் !
  Tamil New Film Rajavamsam
  • ராஜவம்சம்
  • நடிகர் : சசிகுமார்
  • நடிகை : நிக்கி கல்ராணி
  • இயக்குனர் :கதிர்வேலு
  Tamil New Film Vellai yaanai
  • வெள்ளை யானை
  • நடிகர் : சமுத்திரக்கனி
  • நடிகை : ஆத்மியா
  • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
  Tamil New Film Mayan
  • மாயன்
  • நடிகர் : வினோத் மோகன்
  • நடிகை : பிந்து மாதவி
  • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
  Tamil New Film Pizhai
  • பிழை
  • இயக்குனர் :ராஜவேல் கிருஷ்ணா
  dinamalar-advertisement-tariff-2018

  Tweets @dinamalarcinema

  Advertisement
  Copyright © 2021 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in