Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

ஸ்ரீரெட்டியின் சாதனை!

09 டிச, 2019 - 02:42 IST
எழுத்தின் அளவு:
Srirettis-Adventure!

தெலுங்கு நட்சத்திரங்கள் சிவாஜி ராஜா, தேஜா, தமிழில் நடிகர் விஷால், ராகவா லாரன்ஸ், ஸ்ரீகாந்த், இயக்குனர்கள் ஏ.ஆர்.முருகதாஸ், சுந்தர். சி என, பலர் மீது, பாலியல் குற்றச்சாட்டுகளை வீசியவர் ஸ்ரீரெட்டி. இவரை நடிகை என குறிப்பிட்டே ஊடகங்கள் செய்தி வெளியிடுகின்றன; மக்களும் அப்படித்தான் பேசுகின்றனர். ஆனால், இதுவரை ஸ்ரீரெட்டி நடித்து, ஒரு படம் கூட வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement
கருத்துகள் (8) கருத்தைப் பதிவு செய்ய
விதியை கூறும், 'பச்சை விளக்கு'விதியை கூறும், 'பச்சை விளக்கு' இரண்டிலும் தொடர விரும்புகிறேன்! இரண்டிலும் தொடர விரும்புகிறேன்!

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (8)

Endrum Indian - Kolkata,இந்தியா
09 டிச, 2019 - 17:12 Report Abuse
Endrum Indian அப்போ அந்த கிராக்கியா
Rate this:
09 டிச, 2019 - 16:51 Report Abuse
இனியவன் ராகவா லாரன்ஸ் கூட ஒரு படத்தில் வாய்ப்பு தருகிறேன் என்று கூறி வாயை அடைத்து தப்பித்தான்.
Rate this:
கல்யாணராமன் சு. - பெங்களூரு,இந்தியா
09 டிச, 2019 - 16:22 Report Abuse
கல்யாணராமன் சு. தினமலர் இவருக்கு (இவருக்கு மட்டுமல்ல, சினிமா தொடர்பான செய்திகள் அனைத்திற்கும்) கொடுக்குமுக்கியத்துவம் அளவுக்கு அதிகமோ என்ற எண்ணம் ஏற்படுகிறது ........
Rate this:
Karthikeyan - Madurai,இந்தியா
09 டிச, 2019 - 14:36 Report Abuse
Karthikeyan இதையும் ஒரு செய்தியா ?
Rate this:
09 டிச, 2019 - 12:19 Report Abuse
நேர்கொண்ட பார்வை (Shankar Mani) தாங்கள் இவர் நடித்த முழுநீள படத்தை சொல்கிறீரா அல்லது முழு நீலப்படத்தை சொல்கிறீரா
Rate this:
மேலும் 3 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Seeru
    • சீறு
    • நடிகர் : ஜீவா
    • நடிகை : ரியா சுமன்
    • இயக்குனர் :ரத்ன சிவா
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    Tamil New Film Dagalti
    • டகால்டி
    • நடிகர் : சந்தானம்
    • நடிகை : ரித்திகா சென்
    • இயக்குனர் :விஜய் ஆனந்த்
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2020 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in