Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

விதியை கூறும், 'பச்சை விளக்கு'

09 டிச, 2019 - 02:39 IST
எழுத்தின் அளவு:
Fate,-green-light

சிவாஜி கணேசன் நடித்த படங்களின் பெயரை, மீண்டும் வைப்பதற்கு, அவரது ரசிகர்கள் எதிர்ப்பு தெரிவிப்பதும், தலைப்புகள் மாற்றப்படுவதும் தொடர்கிறது. இந்நிலையில் சிவாஜி நடித்த பச்சை விளக்கு என்ற தலைப்பில், டாக்டர் மாறன் இயக்கி நடிக்கும் புதிய படம் உருவாகி உள்ளது. தீஷா நாயகியாக நடிக்கிறார். இது குறித்து, சிவாஜி சமூகநல பேரவை தலைவர் சந்திரசேகர் கூறியதாவது:ஆபாச காட்சிகள் உள்ள படங்களுக்கு, பழைய படத்தலைப்புகள் வைப்பதையே எதிர்க்கிறோம். ஆனால், பச்சை விளக்கு என்ற புதிய படம், சாலை விதிகளை மதிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி எடுக்கப்பட்டு உள்ளது. இப்படத்தைப் பாராட்டுகிறோம்.இவ்வாறு அவர் கூறினார்.இப்படம் வரும் ஜனவரி முதல் வாரம் வெளியாகிறது.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
வில்லனான பிரபல ஓவியர்!வில்லனான பிரபல ஓவியர்! ஸ்ரீரெட்டியின் சாதனை! ஸ்ரீரெட்டியின் சாதனை!

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Seeru
    • சீறு
    • நடிகர் : ஜீவா
    • நடிகை : ரியா சுமன்
    • இயக்குனர் :ரத்ன சிவா
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    Tamil New Film Dagalti
    • டகால்டி
    • நடிகர் : சந்தானம்
    • நடிகை : ரித்திகா சென்
    • இயக்குனர் :விஜய் ஆனந்த்
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2020 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in