Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

எனக்கு திருப்புமுனை தந்தவர் ஏ.ஆர்.முருகதாஸ்- அனிருத்

08 டிச, 2019 - 15:01 IST
எழுத்தின் அளவு:
aniruth-praises-a.r.murugadoss-in-darbar-audio-launch

ரஜினி நடித்த பேட்ட படத்திற்கு இசையமைத்த அனிருத் இப்போது தர்பார் படத்திற்கும் இரண்டாவதுமுறையாக இசையமைத்துள்ளார். இந்த படத்தின் ஆடியோ விழாவில் அனிருத் பேசுகையில், நான் 3 படத்தில் இசையமைப்பாளராக அறிமுகமானேன். அந்த படத்திற்கு சூப்பர் ஹிட் பாடல்களை கொடுத்தபோதும் பின்னர் பெரிய ஹீரோக்களின் படங்கள் கிடைக்கவில்லை. அப்படியொரு வாய்ப்பை கத்தி படத்தில்தான் எனக்கு கொடுத்தார் ஏ.ஆர்.முருகதாஸ். அதை யடுத்து இப்போது தலைவரின் தர்பார் படத்திற்கும் என்னை இசையமைக்க வைத்துள்ளார். அதற்காக அவருக்கு நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.

இந்த தர்பார் படத்தின் சும்மா கிழி கிழி பாடல் மிகப் பெரிய ஹிட்டடித்துள்ளது. அதேபோல் மற்ற பாடல் களையும் பாடலாசிரியர் விவேக் சிறப்பாக எழுதியுள்ளார். முக்கியமாக இந்த படத்திற்கான ஒவ்வொரு பாடலையும் கம்போஸ் செய்து முடித்தபிறகு என்னை யுமறியாமல் ஒரு ஆனந்த கண்ணீர் வந்தது. காரணம் உலகின் ஒரு மிகப்பெரிய நடிகரின் படத்திற்கு இசை யமைக்கிறோமே என்கிற உணர்வுதான் அது.


இந்த பொங்கல் நாளில் தர்பார் படம் ரசிகர்களுக்கான மிகப்பெரிய ட்ரீட்டாக இருக்கும். அன்றும் இன்றும் என்றும் ஒரே சூப்பர் ஸ்டார் ரஜினிதான் என்று பேசினார் அனிருத்.


Advertisement
கருத்துகள் (2) கருத்தைப் பதிவு செய்ய
ரஜினி எடுத்த சபதம்ரஜினி எடுத்த சபதம் என் வீட்டிற்கு வர வேண்டாம்! என் வீட்டிற்கு வர வேண்டாம்!

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (2)

08 டிச, 2019 - 19:56 Report Abuse
Joseph John உலகின் மிகப்பெரிய நடிகர் யாரா சொன்னது. இதை ஒருமையில் சொல்ல எனக்கு உரிமை உள்ளது ஏன் என்றால் நான் உன்னை விட மூத்தவன். அவர் ஒரு பச்சை துரோகி. அர்த்தம் புரிந்தால் நன்று
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Mookuthi Amman
    • மூக்குத்தி அம்மன்
    • நடிகர் : ஆர்ஜே பாலாஜி
    • நடிகை : நயன்தாரா
    • இயக்குனர் :என்.ஜே.சரவணன் – ஆர்.ஜே.பாலாஜி
    Tamil New Film Soorarai pottru
    • சூரரைப்போற்று
    • நடிகர் : சூர்யா
    • நடிகை : அபர்ணா பாலமுரளி
    • இயக்குனர் :சுதா கொங்கரா பிரசாத்
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    Tamil New Film Vellai yaanai
    • வெள்ளை யானை
    • நடிகர் : சமுத்திரக்கனி
    • நடிகை : ஆத்மியா
    • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2020 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in