மாஸ்டர் படக்குழு வெளியிட்ட பொங்கல் கொண்டாட்டம் | கார்த்திக் நரேனின் ரீ-மேக் ஆசை | வெற்றிமாறன் படத்தில் ஜிவி பிரகாஷின் தங்கை | தமிழ் புத்தாண்டில் 'டாக்டர்' | முதல்வர் வெளியிடும் 'நாற்காலி' பாடல் | தெலுங்கு ஹீரோக்களுக்கு நான் லக்கி ஹீரோயின் : -ஸ்ருதிஹாசன் பெருமை | அய்யப்பனும், கோஷியும் ரீமேக்கில் சமுத்திரகனி | யுவனுடன் இணைந்த ராஷ்மிகா மந்தனா | படம் வெளிவரும் முன்பே மரணடைந்த ஹீரோ | சலார் படப்பிடிப்பு தொடங்கியது |
தேமுதிக தலைவர் விஜயகாந்தின் மூத்த மகன் விஜய பிரபாகரனுக்கு நிச்சயதார்த்தம் நடந்தது. கோவை மாவட்டம், பெரியநாயக்கன் பாளையம், ரயில்வே பீடர்ஸ் சாலையில் உள்ள முத்திரைத்தாள் விற்பனையாளர் இளங்கோவின் மகள் கீர்த்தனாவை, இவர் மணக்கிறார். இவர்களின் நிச்சயதார்த்தம் இன்று(டிச.,6) நடந்தது. வைகாசி மாதம் திருமணம் நடக்கிறது. இரு வீட்டாரது குடும்ப உறுப்பினர்கள் நிச்சயதார்த்தத்தில் கலந்து கொண்டனர்.