Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

'ஆதித்ய வர்மா'விற்கு மருத்துவர்கள் எதிர்ப்பு!

25 நவ, 2019 - 01:30 IST
எழுத்தின் அளவு:
Doctors-protest-against-adhitya-varma

கிரீஷாயா இயக்கத்தில், நடிகர் விக்ரம் மகன் துருவ் நடிப்பில் வெளியாகி உள்ள, ஆதித்ய வர்மா, ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது.

அதே நேரம், 'படத்தில் ஆபாசம், வன்முறை மற்றும் போதை காட்சிகள் அதிகம் உள்ளன' என்ற விமர்சனமும் எழுந்துள்ளது.தவிர, மருத்துவரான நாயகன் மது அருந்தி, ஆப்பரேஷன் செய்வது போன்ற காட்சிக்கு, மருத்துவர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இது குறித்து, 'சமூக சமத்துவத்திற்கான டாக்டர்கள் சங்க'த்தின் பொதுச் செயலர் ஜி.ஆர்.ரவீந்திரநாத் கூறியதாவது:படைப்பாளிகளுக்கு கருத்துச் சுதந்திரம் உண்டு என்றாலும், பொறுப்புணர்வு வேண்டும். குறிப்பிட்ட காட்சி, மக்களிடையே மருத்துவர்களைப் பற்றிய தவறான எண்ணத்தை ஏற்படுத்தும். ஆகவே, அதை நீக்க வேண்டும்!- இவ்வாறு அவர் கூறினார்.


Advertisement
கருத்துகள் (13) கருத்தைப் பதிவு செய்ய
பதறிய எஸ்.ஏ.சந்திரசேகர்!பதறிய எஸ்.ஏ.சந்திரசேகர்! சாய் தன்ஷிகா விருப்பம் சாய் தன்ஷிகா விருப்பம்

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (13)

meenakshisundaram - bangalore,இந்தியா
26 நவ, 2019 - 03:11 Report Abuse
meenakshisundaram நல்லபடியாக கதைகளை கொடுக்கலாமே ,ஏன் இந்த நல்லதை மறுக்கும் கொள்கை ?
Rate this:
kumzi - trichy,இந்தியா
26 நவ, 2019 - 00:02 Report Abuse
kumzi இந்த படத்தை குடும்பத்தோட சேர்ந்து பாக்க முடியுமா
Rate this:
Endrum Indian - Kolkata,இந்தியா
25 நவ, 2019 - 16:07 Report Abuse
Endrum Indian இது ரன் சீரியலில் வந்ததாயிர்றே மது அருந்தி டாக்டர் ஆபரேஷன் செய்து அந்த நோயாளி இறந்து ..........
Rate this:
LAX - Trichy,இந்தியா
25 நவ, 2019 - 15:40 Report Abuse
LAX மற்ற துறைகளை தொடர்ந்து கேவலப்படுத்தினால்.. அது கருத்து சுதந்திரம்.. அதாவது 'மத்தவங்களுக்கு வந்தா அது தக்காளி சட்னி..'
Rate this:
V Mohan - London,யுனைடெட் கிங்டம்
25 நவ, 2019 - 13:37 Report Abuse
V Mohan This was a shit movie. All media say it is good because Vikram has link to DMK via his family member married to a DmK/ Sun TV member. The media is joining hands to promote shit to people. This is terrible example to society. Doctors we support you your protest is very very welcome
Rate this:
மேலும் 8 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Seeru
    • சீறு
    • நடிகர் : ஜீவா
    • நடிகை : ரியா சுமன்
    • இயக்குனர் :ரத்ன சிவா
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    Tamil New Film Dagalti
    • டகால்டி
    • நடிகர் : சந்தானம்
    • நடிகை : ரித்திகா சென்
    • இயக்குனர் :விஜய் ஆனந்த்
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2020 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in