யேசுதாஸ் குடும்பத்தின் மூன்று தலைமுறை பாடிய ஷியாமாராகம் ஆடியோ ரிலீஸ் | நான் மனஉளைச்சலில் இருக்கிறேன் : லாரன்ஸ் | நம்பர் 1 தான் எனக்கு இலக்கு - காமெடி நடிகர் ஷார்ம் விஸ்வநாதன் | இருட்டு, ரசிகர்களை மிரட்டும் - நடிகை விமலா ராமன் | பிரமோசனுக்காக டிக்-டாக்கில் நடனமாடும் ராஷ்மிகா | தெலுங்கில் அறிமுகமாகும் சோனாக்ஷி சின்ஹா | தொடையை காண்பித்து போஸ் கொடுத்த நித்யாமேனன் | விஜய்யின் பிகில் உலக அளவில் சாதனை! - அர்ச்சனா கல்பாத்தி | ரஜினியின் பாட்ஷா படம் பார்த்து விசிலடித்து ரகளை செய்த இந்துஜா! | 2019ல் த்ரிஷா, நடிக்க வந்து 18வது வருடத்திலும் தொடரும் பயணம் |
வேல்ஸ் பிலிம்ஸ் தயாரிப்பில், ரத்தின சிவாஇயக்கத்தில், ஜீவா -- ரியா சுமன் ஜோடியாக நடிக்கும் படம், சீறு.டிச., 20ல் வெளியாக இருக்கும் இப்படம் குறித்து, ரியா சுமன் கூறுகையில், ''படத்துக்கு இசை அமைத்துள்ள டி.இமான், நகாஷ் அஷிஸ் மற்றும் மிர்ச்சி விஜய் ஆகிய இருவரையும் பாட வைத்துள்ளார். விவேகா எழுதிய இப்பாடல், படக்குழுவினர் அனைவரையும் கவர்ந்துவிட்டது. விரைவில் பாடல் வெளியாகி, ரசிகர்களையும் கவரும்,'' என்றார்.