யேசுதாஸ் குடும்பத்தின் மூன்று தலைமுறை பாடிய ஷியாமாராகம் ஆடியோ ரிலீஸ் | நான் மனஉளைச்சலில் இருக்கிறேன் : லாரன்ஸ் | நம்பர் 1 தான் எனக்கு இலக்கு - காமெடி நடிகர் ஷார்ம் விஸ்வநாதன் | இருட்டு, ரசிகர்களை மிரட்டும் - நடிகை விமலா ராமன் | பிரமோசனுக்காக டிக்-டாக்கில் நடனமாடும் ராஷ்மிகா | தெலுங்கில் அறிமுகமாகும் சோனாக்ஷி சின்ஹா | தொடையை காண்பித்து போஸ் கொடுத்த நித்யாமேனன் | விஜய்யின் பிகில் உலக அளவில் சாதனை! - அர்ச்சனா கல்பாத்தி | ரஜினியின் பாட்ஷா படம் பார்த்து விசிலடித்து ரகளை செய்த இந்துஜா! | 2019ல் த்ரிஷா, நடிக்க வந்து 18வது வருடத்திலும் தொடரும் பயணம் |
சமீபத்தில் வெளியான நம்ம வீட்டுப் பிள்ளை படத்தில், நடிகர் சிவகார்த்திகேயனின் தங்கையாக நடித்திருந்தார் ஐஸ்வர்யா ராஜேஷ். கனா படத்தின் வெற்றிக்குப் பின், ஐஸ்வர்யா ராஜேஷ், பிரதான கேரக்டரில் நடிப்பில் உருவாகி வரும் க/பெ. ரணசிங்கம் படத்தின் இறுதிக்கட்டப் படப்பிடிப்பு ராஜஸ்தானில் நடைபெறவுள்ளது. விஜய் சேதுபதி நாயகனாக நடிக்கும் இப்படத்தை புதியவர் விருமாண்டி இயக்குகிறார்.
படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு ராஜஸ்தானில் நடைபெற இருக்கிறது. லோகேஷன் பார்க்கும் பணிகள் முடிவடைந்துள்ளன். விரைவில் படக் குழு ராஜஸ்தான் செல்லும். அடுத்தாண்டு, ஜனவரியில் படம் ரிலீசாகும் என்கிறார் விருமாண்டி.