Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

இந்தியன் 2: அவர் வேடத்தில் இவர்

21 நவ, 2019 - 16:03 IST
எழுத்தின் அளவு:
Indian-2-new-update

கமல், ஷங்கர் இணைந்துள்ள இந்தியன் 2 படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. கமல் 90 வயது, இந்தியன் தாத்தாவாக நடிக்கிறார். 85 வயது கதாபாத்திரத்தில் கமலின் தோழியாக காஜல் அகர்வால் நடிக்கிறார். சித்தார்த், பாபி சிம்ஹா, வெண்ணிலா கிஷோர், ரகுல் பிரீத் சிங், பிரியா பவானி சங்கர் உள்பட பலர் நடிக்கிறார்கள்.

மேலும், இந்த படத்தின் சில காட்சிகளில் கமல்ஹாசன் குஜராத்தி மொழி பேசி நடிக்கிறார் என்று செய்திகள் வெளியாகியுள்ளன. சில காட்சிகள் என்றாலும் அதற்காக குஜராத்தி மொழியையும் ஓரளவு பேச பயிற்சி எடுத்தே அந்த காட்சிகளில் நடிக்கிறார் கமல்.

இதற்கிடையே, பிரியா பவானி சங்கர் எந்த மாதிரியான வேடத்தில் நடிக்கிறார் என்ற தகவல் வெளியாகி உள்ளது. இந்தியன் முதல் பாகத்தில் சேனாதிபதியின் மனைவியாக சுகன்யா நடித்திருந்தார். இவரது வேடத்தில் தான் பிரியா பவானி சங்கர் நடிக்க இருக்கிறாராம்.

Advertisement
கருத்துகள் (1) கருத்தைப் பதிவு செய்ய
‛பேட்ட வழியில் ‛தர்பார்‛பேட்ட வழியில் ‛தர்பார் யோகிபாபுவின் மண்டேலா படப்பிடிப்பு நிறைவு யோகிபாபுவின் மண்டேலா படப்பிடிப்பு ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (1)

s.rajagopalan - chennai ,இந்தியா
23 நவ, 2019 - 20:48 Report Abuse
s.rajagopalan உருப்படியான வேலை காமலு..அதை மட்டும் எப்போதும் போல சூப்பரா செய்யுங்க ....மய்யம் , தொய்யாம் ..எல்லாம் எங்களுக்கு வேண்டாம். அதன் பக்கம் நாங்கள் வர மாட்டோம்
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Lockup
    • லாக்அப்
    • நடிகர் : வைபவ்
    • நடிகை : வாணி போஜன்
    • இயக்குனர் :சார்லஸ்
    Tamil New Film Pizhai
    • பிழை
    • இயக்குனர் :ராஜவேல் கிருஷ்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Tamilarasan
    • தமிழரசன்
    • நடிகர் : விஜய் ஆண்டனி
    • நடிகை : ரம்யா நம்பீசன்
    • இயக்குனர் :பாபு யோகேஸ்வரன்
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2019 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in