Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

பிகில் வசூல் ரூ.142 கோடியாம்

19 நவ, 2019 - 12:11 IST
எழுத்தின் அளவு:
Bigil-TN-Collection-Rs.142-crore

விஜய், நயன்தாரா நடித்துள்ள பிகில் படம் கடந்த மாதம் 25ந் தேதி வெளிவந்தது. அட்லி இயக்கிய இந்தப் படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரித்திருந்தது. படம் வெளியானதில் இருந்து படத்தின் வசூல் குறித்து பல்வேறு கருத்துக்களை யூகமாக வெளியிட்டு வந்தனர்.

இந்நிலையில் படம் வெளிவந்த முதல் வாரம் 102.45 கோடியும், இரண்டாவது வாரம் 26.15 கோடியும், மூன்றாவது வாரம் 11.35 கோடியும், 4வது வாரம் 2.8 கோடியும், மொத்தமாக 142 கோடியே 75 லட்சம் ரூபாய் வசூலித்துள்ளது என அதிகாரப்பூர்வமற்ற தகவல் வெளியாகி உள்ளன.

Advertisement
கருத்துகள் (7) கருத்தைப் பதிவு செய்ய
தெலுங்கு, ஹிந்தி போல வெற்றியைப் பெறுமா 'ஆதித்ய வர்மா' ?தெலுங்கு, ஹிந்தி போல வெற்றியைப் ... மணிரத்னம் அறிமுகப்படுத்தும் புதிய பாடலாசிரியர் மணிரத்னம் அறிமுகப்படுத்தும் புதிய ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (7)

Karthik - Tirupur,இந்தியா
22 நவ, 2019 - 16:58 Report Abuse
Karthik சூப்பர் ஹிட் பிளாக் பஸ்டர் , தளபதி வெறித்தனம்
Rate this:
19 நவ, 2019 - 15:55 Report Abuse
suriya prakash naan chinna vayasula irunthu dinamalar tha padippen....
Rate this:
Vasudevan Srinivasan - Chennai,இந்தியா
19 நவ, 2019 - 12:41 Report Abuse
Vasudevan Srinivasan இருக்கலாம் நான் கடந்த ஞாயிறு அன்றுதான் படம் பார்த்தேன் நான்காவது வாரத்திலும் படம் அரங்கு நிறைந்த காட்சிகளாகவே இருந்தது.. அது சரி அந்த படம் என்ன வசூல் செய்தால் உங்களுக்கு என்ன சார் நீங்க என்ன வருமான வரி அதிகாரியா.?.
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Mookuthi Amman
    • மூக்குத்தி அம்மன்
    • நடிகர் : ஆர்ஜே பாலாஜி
    • நடிகை : நயன்தாரா
    • இயக்குனர் :என்.ஜே.சரவணன் – ஆர்.ஜே.பாலாஜி
    Tamil New Film Soorarai pottru
    • சூரரைப்போற்று
    • நடிகர் : சூர்யா
    • நடிகை : அபர்ணா பாலமுரளி
    • இயக்குனர் :சுதா கொங்கரா பிரசாத்
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    Tamil New Film Vellai yaanai
    • வெள்ளை யானை
    • நடிகர் : சமுத்திரக்கனி
    • நடிகை : ஆத்மியா
    • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2020 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in