Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

10 வேடம் அணிந்து நடித்ததால் தான் கமல் உலக நாயகன்: ரஜினி

17 நவ, 2019 - 23:43 IST
எழுத்தின் அளவு:
Kamals-world-hero:-Rajini

சென்னை: உலகிலேயே 10 வேடம் அணிந்து நடித்தவர் நடிகர்யாரும் இல்லாததால் தான் கமல் உலக நாயகன் என ரஜினி புகழாரம் சூட்டினார்.


சென்னையில் நடைபெற்ற கமல் 60 நிகழ்ச்சியில் கலந்து கொண்டுபேசிய அவர் கூறியதாவது: உலகிலேயே 10 வேடம் அணிந்து நடித்தவர் நடிகர்யாரும் இல்லாததால் தான் கமல் உலக நாயகன் நடிகர் , பாடகர் , இயக்குனர் என பல பரிணாமங்களை எடுத்தவர் கமல் என நடிகர் ரஜினி காந்த் பேசினார்.


Advertisement
கருத்துகள் (5) கருத்தைப் பதிவு செய்ய
அரசியலில் கமல் விஸ்வரூபம்: எஸ் .ஏ.சந்திரசேகர்அரசியலில் கமல் விஸ்வரூபம்: எஸ் ... ஈ.பி.எஸ்., மாதிரியான அதிசயம் நாளை கூட நடக்கும்: ரஜினி ஈ.பி.எஸ்., மாதிரியான அதிசயம் நாளை கூட ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (5)

Covim-20 - Soriyaar land,இந்தியா
18 நவ, 2019 - 18:18 Report Abuse
Covim-20 உலக்கை நாயகனின் 10 வேடங்களையும் சேர்த்தால் கூட நவராத்திரியில் நடிகர் திலகத்தின் ஒரு வேடத்திற்கு கூட ஈடாகாது.
Rate this:
Valliappan - Chennai,இந்தியா
18 நவ, 2019 - 14:58 Report Abuse
Valliappan அந்த தசாவதாரத்தில் ஹிந்துக்களை அவமதித்தாரே.. அது பற்றி உங்கள் கருத்து? விட்டால் தானே தசாவதார கடவுள் என்று கூட சொல்லுவார்.. பேசுவதற்கு என்ன.. ஒரு முறை கோவையில் மாணவர்கள் அவர் சொந்த வழக்கை பற்றி கேட்டதற்கு ஏன் நீங்கள் toilet மட்டுமே பார்க்கிறீர்கள் போல ஏதோ சொன்னார்.. திரும்ப திரும்ப அதே செய்தால் என்ன செய்வது..
Rate this:
N.Purushothaman - Cuddalore,இந்தியா
18 நவ, 2019 - 07:01 Report Abuse
 N.Purushothaman திகம்பர சாமியார் படத்துல நம்பியார் நடிக்காததையா இந்த காம ஹாசன் நடிச்சிட்ட்டாரு ? நம்பியார் அவர்கள் ஒரு மாணிக்கம் .... நடிப்பிலும் சரி ...ஒழுக்கத்திலும் சரி ....உண்மையான உலக நாயகன் அவரு தான் ....🙏🙏🙏
Rate this:
skv srinivasankrishnaveni - Bangalore,இந்தியா
18 நவ, 2019 - 06:39 Report Abuse
skv srinivasankrishnaveni உலகநாயகன் என்று இல்லீங்க எல்லாவித பாணியும் அத்துப்படி கமலுக்கு இன்வால்வ்மெண்ட்டோட நடிக்கும் நடிகர் ரஜினி தவறாக எண்ணாதீங்க உங்கள் நடிப்புல பலவிதம் கிடையாது ரிப்பீட்டுதான் தெரியும் வேகம் உண்டு கமலிடம் நிதானம் உண்டு ரெண்டுக்கும் வித்தியாசம் உண்டு உங்க ரசிக்காலுக்கு வேகம் இஷ்டம் அதுபோல கமலின் ரசிகர்களுக்கு வெரைடீஸ் பிடிக்கும் உங்க சினிமால ரொம்பவே முன்ஜாக்கிரதை இருக்கும் ஆனால் கமல் ரொம்பவே கேஷுவலா இருக்கும் சிவாஜி Xஎம்ஜி ஆர் போல ரெண்டுரசிகர்களின் கண்ணோட்டம் வேறு அவ்ளோதான்
Rate this:
swega -  ( Posted via: Dinamalar Android App )
18 நவ, 2019 - 02:55 Report Abuse
swega in that film, several of his roles are waste. Due to heavy makeup, in those roles, kamal resembled robot. This person as sivaji already acted a film with 9 roles, he wanted to portray he is more than sivaji, he chose 10 characters.
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

 • வரவிருக்கும் படங்கள் !
  Tamil New Film Mookuthi Amman
  • மூக்குத்தி அம்மன்
  • நடிகர் : ஆர்ஜே பாலாஜி
  • நடிகை : நயன்தாரா
  • இயக்குனர் :என்.ஜே.சரவணன் – ஆர்.ஜே.பாலாஜி
  Tamil New Film Soorarai pottru
  • சூரரைப்போற்று
  • நடிகர் : சூர்யா
  • நடிகை : அபர்ணா பாலமுரளி
  • இயக்குனர் :சுதா கொங்கரா பிரசாத்
  Tamil New Film Rajavamsam
  • ராஜவம்சம்
  • நடிகர் : சசிகுமார்
  • நடிகை : நிக்கி கல்ராணி
  • இயக்குனர் :கதிர்வேலு
  Tamil New Film Vellai yaanai
  • வெள்ளை யானை
  • நடிகர் : சமுத்திரக்கனி
  • நடிகை : ஆத்மியா
  • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
  dinamalar-advertisement-tariff-2018

  Tweets @dinamalarcinema

  Advertisement
  Copyright © 2020 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in