Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » பிறமொழி செய்திகள் »

வருத்தப்பட்ட அர்ஜுனுக்கு வாக்கு தந்த இயக்குனர்

14 நவ, 2019 - 14:01 IST
எழுத்தின் அளவு:
Director-promises-Actor-Arjun

தமிழ் சினிமாவில் ஆக்சன் கிங் என அழைக்கப்பட்ட அர்ஜுன், தற்போது தனது செகண்ட் இன்னிங்சில் வெற்றிகரமாக குணச்சித்திரம் மற்றும் வில்லன் நடிகராக வலம் வருகிறார்.. ஆனால் அவர் நடிக்கும் படங்களில் கிட்டத்தட்ட ஹீரோவுக்கு சமமான கதாபாத்திரங்கள் கொடுத்து இயக்குனர்கள், அவரை திருப்திப்படுத்தி விடுகின்றனர். இருந்தாலும் முன்புபோல கதாநாயகிகளுடன் டூயட் பாட முடியவில்லையே என்கிற வருத்தம் இப்போதும் அர்ஜுனுக்கு இருக்கிறது.

இந்தநிலையில் நீண்ட நாட்களுக்குப் பிறகு மலையாளத்தில் திலீப்புடன் இணைந்து ஜாக் அண்ட் டேனியல் என்கிற படத்தில் அர்ஜுன் நடித்துள்ளார்.. இதில் சிபிஐ அதிகாரியாக நடித்துள்ளார் அர்ஜுன். இந்தப் படத்தில் அவருக்கு நடிகர் திலீப்புக்கு இணையான வேடம் தான் என்றாலும் படத்தில் அர்ஜுனுக்கு ஜோடி இல்லை.

இதுகுறித்து இந்தப்படத்தின் இயக்குனர் எஸ்.எல்.புரம் ஜெயசூர்யாவிடம் நகைச்சுவையாக தனது சோகத்தை பகிர்ந்து கொண்டாராம் அர்ஜுன். அதற்கு பிராயச்சித்தமாக அவர் இந்த படத்தின் இரண்டாம் பாகத்தில் அர்ஜுனுக்கு நிச்சயமாக ஜோடி இருக்கும்படி பார்த்துக் கொள்வதாக வாக்கு கொடுத்திருக்கிறாராம்.. இதை தற்போது மலையாள பிரமோஷன் நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டபோது கூறியுள்ளார் அர்ஜுன்.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
‛தெறி' படத்தின் ரீமேக் அல்ல: கோபிசந்த் மாலினேனி‛தெறி' படத்தின் ரீமேக் அல்ல: ... பெண் தோற்றத்தில் மம்முட்டி ; வைரலாகும் புகைப்படம் பெண் தோற்றத்தில் மம்முட்டி ; ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Mookuthi Amman
    • மூக்குத்தி அம்மன்
    • நடிகர் : ஆர்ஜே பாலாஜி
    • நடிகை : நயன்தாரா
    • இயக்குனர் :என்.ஜே.சரவணன் – ஆர்.ஜே.பாலாஜி
    Tamil New Film Soorarai pottru
    • சூரரைப்போற்று
    • நடிகர் : சூர்யா
    • நடிகை : அபர்ணா பாலமுரளி
    • இயக்குனர் :சுதா கொங்கரா பிரசாத்
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    Tamil New Film Vellai yaanai
    • வெள்ளை யானை
    • நடிகர் : சமுத்திரக்கனி
    • நடிகை : ஆத்மியா
    • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2020 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in