Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

பாலசந்தர் சிலையை திறந்து வைத்த ரஜினி - கமல்

08 நவ, 2019 - 10:31 IST
எழுத்தின் அளவு:
Rajini---Kamal-inagurates-K.Balachander-statue

இயக்குனர் கே.பாலசந்தரின் சிலையை நடிகர்கள் ரஜினி, கமல் திறந்து வைத்தனர். கமல்ஹாசனின் 65வது பிறந்தநாள் மற்றும் திரையுலகில் அவரின் 60 ஆண்டு கொண்டாட்டமாக பல்வேறு சிறப்பு நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றன. நேற்று தனது சொந்த ஊரான பரமக்குடியில் அவரின் தந்தை சீனிவாசனின் சிலையை திறந்து வைத்தார்.

தொடர்ந்து இன்று(நவ.,8) தனது சினிமா குருநாதரான மறைந்த இயக்குனர் கே.பாலசந்தரின் சிலையை தனது அலுவலகத்தில் நிறுவி உள்ளார். இதனை நடிகர்கள் கமல்ஹாசன், ரஜினிகாந்த் இருவரும் ஒன்றாக இணைந்து திறந்து வைத்தனர்.




இந்த நிகழ்வில் இயக்குனர்கள் மணிரத்னம், கே.எஸ்.ரவிக்குமார், நாசர், பாலசந்தரின் மகள் புஷ்பா கந்தசாமி, பிரமிட் நடராஜன், சந்தான பாரதி, ரமேஷ் அரவிந்த், கமலின் மகள்கள் ஸ்ருதிஹாசன், அக்ஷ்ராஹாசன், நடிகை பூஜா குமார் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். இன்று(நவ.,8) மாலை ‛ஹே ராம் படத்தின் சிறப்பு காட்சி திரையிடப்படுகிறது.



Advertisement
கருத்துகள் (4) கருத்தைப் பதிவு செய்ய
கோலிவுட்டில் முகாமிட்ட நடிகை!கோலிவுட்டில் முகாமிட்ட நடிகை! கமலுக்கு ரூ.25 ஆயிரத்தை திருப்பி கொடுக்க காத்திருக்கும் கலைஞானம் கமலுக்கு ரூ.25 ஆயிரத்தை திருப்பி ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (4)

Vasudevan Srinivasan - Chennai,இந்தியா
08 நவ, 2019 - 17:51 Report Abuse
Vasudevan Srinivasan சிலையுடன் நிறுத்திவிடாமல் பாலச்சந்தர் சாரின் கவிதாலயா நிறுவனம் மீண்டும் படங்கள் தயாரிக்க வேண்டும் அதற்கு நீங்கள் இருவரும் (ரஜினி மற்றும் கமல் சார்) துணை நிற்கவேண்டும்..
Rate this:
08 நவ, 2019 - 14:01 Report Abuse
ravichandranl அடேய் டுபாக்கூர் யாரோட காசில் சிலை செஞ்ச.
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Soorarai pottru
    • சூரரைப்போற்று
    • நடிகர் : சூர்யா
    • நடிகை : அபர்ணா பாலமுரளி
    • இயக்குனர் :சுதா கொங்கரா பிரசாத்
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    Tamil New Film Vellai yaanai
    • வெள்ளை யானை
    • நடிகர் : சமுத்திரக்கனி
    • நடிகை : ஆத்மியா
    • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2020 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in