Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

மம்முட்டியால் முடியும்போது என்னால் முடியாதா: ரகுமான் அசத்தல்

07 நவ, 2019 - 18:36 IST
எழுத்தின் அளவு:
Rahman-work-out-video

90களில் இளம் கதாநாயகர்களாக வலம் வந்தவர்களில் இன்று ராம்கி, ரகுமான் என ஒரு சில குறிப்பிட்ட நடிகர்கள் தான் அதே அழகுடனும் கட்டுதலுடனும் வலம் வருகின்றனர்.. இதில் ரகுமான் தற்போதும் தமிழில் சில படங்களில் கதையின் நாயகனாக நடித்து வருகிறார்.. சமீபத்தில் உடற்பயிற்சி செய்யும் தனது புகைப்படத்தை பகிர்ந்துள்ளார் ரகுமான்.

மேலும் அதுகுறித்து அவர் அதில் குறிப்பிட்டுள்ளதாவது, “என்னுடைய அன்பான மம்முட்டியாலே முடியும்போது, என்னாலும் முடியும்.. இதுதான் என்னுடைய தாரக மந்திரம்.. லவ் யூ இக்கா(மம்முட்டி)” என அதில் குறிப்பிட்டுள்ளார்.

மம்முட்டிக்கு தற்போது 69 வயது ஆகிறது. ஆனாலும் இன்னும் உடற்பயிற்சிகளில் தீவிர கவனம் செலுத்துவதோடு உடம்பை பிட் ஆகவும் வைத்திருக்கிறார்.. 52 வயதான ரகுமான் இதை குறிப்பிட்டுத்தான், தன்னாலும் முடியும் என கடின உடற்பயிற்சிகளில் ஈடுபட்டு வருகிறார்

Advertisement
கருத்துகள் (4) கருத்தைப் பதிவு செய்ய
விஜய் பட வாய்ப்பை கோட்டைவிட்ட 2 ஹீரோக்கள்விஜய் பட வாய்ப்பை கோட்டைவிட்ட 2 ... அரசின் உத்தரவு: நடிகர் சங்கம் எதிர்ப்பு, வழக்கு தொடர முடிவு அரசின் உத்தரவு: நடிகர் சங்கம் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (4)

மணி - புதுகை,இந்தியா
11 நவ, 2019 - 08:45 Report Abuse
மணி மம்முகுட்டி மலையாளத்துல ரொம்ப சாதிச்சுட்டான், நீ என்ன சாதிச்ச, முப்பது வருசத்துல ஒரு ஹிட் குடுத்துருக்கியா.
Rate this:
Vaithilingam Ahilathirunayagam - london,யுனைடெட் கிங்டம்
08 நவ, 2019 - 14:23 Report Abuse
Vaithilingam Ahilathirunayagam இருவருமே திரை உலகிற்குப் பெருமை சேர்ப்பவர்கள்
Rate this:
Vaduvooraan - Chennai ,இந்தியா
08 நவ, 2019 - 11:36 Report Abuse
Vaduvooraan இவர் உடற்பயிற்சி செய்கிறார்... சரி மம்மூட்டி போலவே செய்கிறேன் என்றால் புரிகிறது. "அவரே செய்யும்போது" என்றால் அது வேறு மாதிரி தொனிக்கிறதே? தொந்தரவில் மாட்டிக் கொள்ளப்போகிறாரா ரகுமான்?
Rate this:
N Annamalai - PUDUKKOTTAI,இந்தியா
08 நவ, 2019 - 07:14 Report Abuse
N Annamalai இன்னும் பெரிய வெற்றிப்படங்களை உங்களிடம் இருந்து எதிர்பார்க்கிறோம் .
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    Tamil New Film Vellai yaanai
    • வெள்ளை யானை
    • நடிகர் : சமுத்திரக்கனி
    • நடிகை : ஆத்மியா
    • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Pizhai
    • பிழை
    • இயக்குனர் :ராஜவேல் கிருஷ்ணா
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2021 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in