Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

சஸ்பென்ஸ், திகில் நிறைந்த நிசப்தம் டீசர்

06 நவ, 2019 - 19:58 IST
எழுத்தின் அளவு:
Nishabdham-Teaser-Out

பாகமதி படத்திற்கு பின் அனுஷ்கா நடிப்பில் உருவாகி வரும் படம் நிசப்தம். தெலுங்கு, ஹிந்தியிலும் வெளியாகும் இப்படத்தில் மாதவன், அஞ்சலி, ஷாலினி பாண்டேி ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். ஹேமந்த் மதுகர் இயக்கி உள்ளார். இப்படத்தின் டீசர் வெளியாகி உள்ளது. 1.14 நிமிடம் ஓடும் இந்த டீசர் சஸ்பென்ஸ் மற்றும் திகில் காட்சிகள் நிறைந்ததாக இருப்பதால் இப்படம் மீதான எதிர்பார்ப்பு அதிகமாகி உள்ளது.





Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
பா.ஜ.,வில் இணைந்த நடிகை ஜெயலட்சுமிபா.ஜ.,வில் இணைந்த நடிகை ஜெயலட்சுமி பரமக்குடியில் குடும்பத்தினருடன் கமல்ஹாசன் பிறந்தநாள் கொண்டாட்டம் பரமக்குடியில் குடும்பத்தினருடன் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Lockup
    • லாக்அப்
    • நடிகர் : வைபவ்
    • நடிகை : வாணி போஜன்
    • இயக்குனர் :சார்லஸ்
    Tamil New Film Pizhai
    • பிழை
    • இயக்குனர் :ராஜவேல் கிருஷ்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Tamilarasan
    • தமிழரசன்
    • நடிகர் : விஜய் ஆண்டனி
    • நடிகை : ரம்யா நம்பீசன்
    • இயக்குனர் :பாபு யோகேஸ்வரன்
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2019 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in