Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

விஜய்சேதுபதிக்கு எதிராக வியாபாரிகள் போர்க்கொடி

01 நவ, 2019 - 10:37 IST
எழுத்தின் அளவு:
Oppose-for-Vijaysethupathi

நடிகர் விஜய் சேதுபதி, தற்போது அதிகமான விளம்பர படங்களில் நடித்து வருகிறார். விரைவில் துவங்க இருக்கும் ஒரு ஆன்லைன் மார்கெட்டிங் நிறுவன விளம்பரத்திலும் நடித்துள்ளார். அமேசான், பிளிப்காட் போன்று இது ஆன்லைனில் பலசரக்கு பொருளை விற்கும் நிறுவனம்.

இந்த விளம்பர படத்தில் விஜய் சேதுபதி நடித்திருப்பதற்கு வியாபாரிகள் இடையே கடும் அதிருப்தி ஏற்பட்டுள்ளது. "சின்ன சின்ன மளிகை கடைகளை அழிக்கும் இந்த ஆன்லைன் வர்த்தகத்திற்கு விஜய்சேதுபதி துணை போகலாமா?" என்றும் அவர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர். இதன் அடுத்து கட்டமாக வருகிற 4ந் தேதி காலை 10 மணிக்கு வளரசவாக்கத்தில் உள்ள விஜய்சேதுபதியின் அலுலகம் முன் முற்றுகை போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளனர்.

Advertisement
கருத்துகள் (14) கருத்தைப் பதிவு செய்ய
நிதி அமைச்சருடன் திரையுலக சங்க நிர்வாகிகள் சந்திப்புநிதி அமைச்சருடன் திரையுலக சங்க ... குட்டி பத்மினி தயாரித்துள்ள போலீஸ் டைரி 2.0 குட்டி பத்மினி தயாரித்துள்ள போலீஸ் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (14)

Asagh busagh - Munich,ஜெர்மனி
07 நவ, 2019 - 15:23 Report Abuse
Asagh busagh புதுசா எதையாவது யோசிச்சு செஞ்சு ஆன்லைன் வர்த்தகத்தோட போட்டி போடு. உன் வர்த்தகத்த மேம்படுத்து. 9am-9pm கடைய துறந்து வைச்சுகிட்டு சல்லிசா அடிமை லேபர வருத்தி காசு பார்த்த பழைய புளிச்ச மாடல் எல்லாம் மாறி வரும் காலத்துல எடுபடாது. நுகர்வோருக்கு பயனை தரும் மாற்றம்ன்னா உனக்கெல்லாம் அவ்வளவு கசப்பு? புடிச்சு வைச்ச பிள்ளையாரு கணக்கா குந்திகினு நோகாம நொங்கு திங்க ஆசை. Shape up or Ship out
Rate this:
selvaraju - dubai,ஐக்கிய அரபு நாடுகள்
05 நவ, 2019 - 09:05 Report Abuse
selvaraju இவன் அந்நிய கைக்கூலி .
Rate this:
இறைவனுக்கே இறைவன் மஹாவிஷ்ணு கிருத்துவ மத வ்யாபிரிடம் வேறு என்ன எதிர்பார்க்க முடியும்..
Rate this:
Vijay - Bangalore,இந்தியா
04 நவ, 2019 - 12:21Report Abuse
Vijayஉனக்கு எங்க போச்சு அறிவு எவன் எந்த விளம்பரம் நடிச்சாலும் வாங்கி திங்குறதுதானா ... பாய் பிரியாணி கடை தேடி திங்கத்தெரியுது ....
Rate this:
இறைவனுக்கே இறைவன் மஹாவிஷ்ணு .. அவன் காசுக்கு நடிக்கிறவன்.. கிருத்துவனாக இருந்து கொண்டு ஹிந்து மதத்தை இழிவு படுத்துவான் .. ஆனால கம்யூனிஸ்ட் வேடம் போட்டு பெரியாரை பூஜை செய்வான்..
Rate this:
sivakumaran - Coimbatore,இந்தியா
01 நவ, 2019 - 22:08 Report Abuse
sivakumaran தொழில் நுட்ப வளர்ச்சி. இது தவிர்க்க முடியாத ஒன்று. அமேசான் மற்றும் பிளிப்கார்ட் தளங்களில் உள்ள வியாபாரிகள் பெரும்பாலும் இந்தியர்கள் தான். இவர்கள் அடுத்து என்ன செய்ய வேண்டும் என்று யோசிக்க வேண்டிய தருணம் இது. இவர்கள் எல்லாரும் ஒன்லைன் பரிவர்த்தனைகள் எதுவும் செய்வதில்லையா?
Rate this:
மேலும் 8 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

 • வரவிருக்கும் படங்கள் !
  Tamil New Film Mayan
  • மாயன்
  • நடிகர் : வினோத் மோகன்
  • நடிகை : பிந்து மாதவி
  • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
  Tamil New Film Pizhai
  • பிழை
  • இயக்குனர் :ராஜவேல் கிருஷ்ணா
  Tamil New Film Devadas
  • தேவதாஸ்
  • நடிகர் : உமாபதி
  • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
  • இயக்குனர் :மகேஷ்.ரா
  Tamil New Film Tamilarasan
  • தமிழரசன்
  • நடிகர் : விஜய் ஆண்டனி
  • நடிகை : ரம்யா நம்பீசன்
  • இயக்குனர் :பாபு யோகேஸ்வரன்
  dinamalar-advertisement-tariff-2018

  Tweets @dinamalarcinema

  Advertisement
  Copyright © 2022 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in