Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

துப்பறிவாளன் 2விற்காக மீண்டும் இணையும் ரகுமான் - கவுதமி

31 அக், 2019 - 17:27 IST
எழுத்தின் அளவு:
Rahman---Gauthami-joints-for-Thuparivalan-2

மிஷ்கின் - விஷால் கூட்டணியில் கடந்த 2017ல் வெளியான படம் ‛துப்பறிவாளன்'. வழக்கமான துப்பறியும் கதைகளிலிருந்து சற்றே மாறுபட்டு இருந்ததுடன், விஷாலின் வித்தியாசமான நடிப்பு, இந்த படத்திற்கு ஓரளவு வரவேற்பை பெற்றுத்தந்தது. இந்த படத்தின் இரண்டாம் பாகம் உருவாகும் என ஏற்கனவே சொல்லப்பட்டு வந்தது. இந்த நிலையில் அதற்கான முன் தயாரிப்பு வேலைகளில் ஈடுபட்டு வருகிறாராம் மிஷ்கின்.

இந்த படத்திலும் விஷால் ஹீரோவாக நடிக்க, முதல் படத்தில் விஷாலுக்கு உதவியாளராக நடித்த பிரசன்னாவும் இந்த படத்தில் இருப்பார் என்று தெரிகிறது. கதாநாயகியாக லவ்லி சிங் என்பவர் நடிக்க உள்ளாராம். இவர்கள் தவிர நடிகர் ரகுமான் மற்றும் கவுதமி முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்க உள்ளார்கள் என்கிற தகவலும் இப்போது வெளியாகியுள்ளது.

இதற்கு முன்னதாக தொண்ணூறுகளில் ‛நீ பாதி நான் பாதி' மற்றும் ‛ஆத்மா' ஆகிய படங்களில் ரகுமானும், கவுதமியும் இணைந்து நடித்துள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement
கருத்துகள் (1) கருத்தைப் பதிவு செய்ய
கேரளாவில் நின்று விளையாடும் கைதிகேரளாவில் நின்று விளையாடும் கைதி ரஜினியுடன் மோத விரும்பாத கார்த்தி ரஜினியுடன் மோத விரும்பாத கார்த்தி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (1)

K.ANANTHA NARAYANAN - CHENNAI,இந்தியா
04 நவ, 2019 - 20:11 Report Abuse
K.ANANTHA NARAYANAN பெயர ரஹ்மான் என்று போடுங்கப்பா. ஏன் இவர்கள் இந்து பெயர்களில் ஒளிந்து வாழ்கிறார்கள்?
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    Tamil New Film Vellai yaanai
    • வெள்ளை யானை
    • நடிகர் : சமுத்திரக்கனி
    • நடிகை : ஆத்மியா
    • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Pizhai
    • பிழை
    • இயக்குனர் :ராஜவேல் கிருஷ்ணா
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2021 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in