Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

பட்ஜெட் குறைக்கப்பட்ட ராஜமவுலியின் 'ஆர்ஆர்ஆர்' ?

30 அக், 2019 - 17:17 IST
எழுத்தின் அளவு:
RRR-budget-reduced-says-sources

'பாகுபலி 2' படத்திற்குப் பிறகு ராஜமவுலி இயக்கத்தில் ஜுனியர் என்டிஆர், ராம்சரண் மற்றும் பலர் நடிக்க உருவாகி வரும் படம் 'ஆர்ஆர்ஆர்'. இப்படத்தின் படப்பிடிப்பு சில பல தடைகளுடன் விட்டுவிட்டு நடைபெற்று வருகிறது. படத்தின் ஹீரோக்கள் இருவருக்கும் காயம் ஏற்பட்டதால் தடைபட்டு தற்போது மீண்டும் நடந்து வருவதாகச் சொல்கிறார்கள்.

படத்தின் நாயகி ஆலியா பட் இன்னும் படப்பிடிப்பில் கலந்து கொள்ளவில்லை. விலகிய வெளிநாட்டு நடிகைக்குப் பதிலாக யார் நடிக்கப் போகிறார்கள் என்ற அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை.

இதனிடையே, சுமார் 400 கோடி வரை செலவு செய்து எடுக்க திட்டமிட்ட இப்படத்தின் பட்ஜெட்டை 250 கோடியாக குறைத்துவிட்டதாக டோலிவுட் தகவல்கள் தெரிவிக்கின்றன.

தெலுங்கில் பிரம்மாண்டமாகத் தயாரான 'சாஹோ, சைரா' ஆகிய படங்கள் இந்திய அளவில் பெரிய வரவேற்பைப் பெறவில்லை. 'சாஹோ' ஹிந்தியில் மட்டும், 'சைரா' தெலுங்கில் மட்டுமே வெற்றி பெற்றன. அதனால், 'ஆர்ஆர்ஆர்' படத்தின் பட்ஜெட்டைக் குறைத்துவிட்டதாகச் சொல்கிறார்கள்.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
ரஜினியின் முதல் காதல்; காண துடிக்கும் மனசு: தேவன் சொன்ன ரகசியம்ரஜினியின் முதல் காதல்; காண ... 'சைரா' - நஷ்டத்தை ஈடுகட்டும் ராம் சரண்? 'சைரா' - நஷ்டத்தை ஈடுகட்டும் ராம் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Coffee with Kadhal
    • காபி வித் காதல்
    • நடிகர் : ஜீவா ,
    • நடிகை : மாளவிகா சர்மா ,அம்ரிதா
    • இயக்குனர் :சுந்தர்.சி
    Tamil New Film Sardar
    • சர்தார்
    • நடிகர் : கார்த்தி
    • நடிகை : ராஷி கண்ணா
    • இயக்குனர் :பிஎஸ் மித்ரன்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    dinamalar advertisement tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2022 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in