Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

'பிகில்' நீளம் குறைப்பு?

30 அக், 2019 - 11:41 IST
எழுத்தின் அளவு:
Bigil-may-be-trim

ஏ.ஜி.எஸ்., நிறுவனம் தயாரிப்பில், அட்லி இயக்கத்தில், விஜய் நடித்துள்ள, பிகில் படம், தீபாவளிக்கு வெளியானது. படத்தின் வசூல் குறித்து, பிரமிப்பு தரும் தகவல்கள் வெளியாகின்றன. அதே நேரம், பல படங்களில் இருந்து காட்சிகள், அப்பட்டமாக எடுக்கப்பட்டுள்ளன; பருமனான பெண்ணை, விஜய் கேலி செய்வதாக வரும் ஒரு காட்சி; படம் மிக நீளமாக உள்ளது போன்ற, எதிர்மறை விமர்சனங்களும் அதிக அளவில் உள்ளன.


இந்நிலையில், தயாரிப்பு நிறுவனம், பருமனான பெண்ணை கிண்டலடிக்கும் காட்சி உள்ளிட்ட சில காட்சிகளை நீக்கும்படி, இயக்குனர் அட்லிக்கு அறிவுறுத்தியது. ஆரம்பத்தில், இதற்கு மறுத்த அவர், தற்போது ஒப்புக் கொண்டிருப்பதாக, தகவல் உலவுகிறது.


Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
கமல் படத்தில் வடிவேலுகமல் படத்தில் வடிவேலு பெரியவர்களுக்கும் பிடிக்கும்: வர்ஷா பெரியவர்களுக்கும் பிடிக்கும்: வர்ஷா

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Pizhai
    • பிழை
    • இயக்குனர் :ராஜவேல் கிருஷ்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Tamilarasan
    • தமிழரசன்
    • நடிகர் : விஜய் ஆண்டனி
    • நடிகை : ரம்யா நம்பீசன்
    • இயக்குனர் :பாபு யோகேஸ்வரன்
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2022 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in