Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

கஸ்தூரிக்கு அதிர்ச்சி தந்த இன்ஸ்டாகிராம்

26 அக், 2019 - 13:02 IST
எழுத்தின் அளவு:
Instagram-shocks-to-Kasthuri

இன்ஸ்டாகிராமில் பெரும்பாலான நடிகர், நடிகைகள் தங்களது புகைப்படங்கள், வீடியோக்களை பதிவிட்டு வருகிறார்கள். இதில் பலர் படுகவர்ச்சியான பிகினி போட்டோக்களையும் வெளியிட்டு வருகிறார்கள்.

இந்நிலையில் கஸ்தூரியும் இன்ஸ்டாகிராமில் இணைந்துள்ளார். இவர் வெளியிட்ட புகைப்படம், இன்ஸ்டாகிராம் விதிமுறைகளை மீறும் வகையில் இருப்பதாக கூறி நீக்கிவிட்டது. இதற்கு கஸ்தூரி எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

‛‛அடிக்கடி எனது போட்டோக்கள் இன்ஸ்டாகிராமில் நீக்கப்படுகின்றன. கேட்டால் விதிமுறையை மீறிவிட்டதாக கூறுகிறார்கள். இந்த புகைப்படங்களில் விதி மீறல் எங்கே இருக்கிறது என்று பார்த்து சொல்லுங்கள்” என டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.

Advertisement
கருத்துகள் (7) கருத்தைப் பதிவு செய்ய
விஜய் - அஜித் படம்: அட்லீ என்ன சொல்கிறார்?விஜய் - அஜித் படம்: அட்லீ என்ன ... காதலர் தினத்தில் தெலுங்கு 96 காதலர் தினத்தில் தெலுங்கு 96

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (7)

Somiah M - chennai,இந்தியா
22 நவ, 2019 - 16:46 Report Abuse
Somiah M இந்த புகைப்படத்தில் எந்தவிதமான விதிமீறல் இருப்பதாக தெரியவில்லையே
Rate this:
சுந்தரம் - Kuwait,குவைத்
29 அக், 2019 - 18:34 Report Abuse
சுந்தரம் இப்படி எல்லாம் கஸ்தூரி கேள்வி கேட்க கூடாது.
Rate this:
Pugazh V - Coimbatore / Cochin,இந்தியா
28 அக், 2019 - 07:17 Report Abuse
Pugazh V கஸ்தூரி கிளவியா?. அதிகம் கவர்ச்சி காட்டாமலே பெர்பார்ம்ன்ஸ் கொடுப்பவர் கஸ்தூரி
Rate this:
oce - tokyo,ஜப்பான்
27 அக், 2019 - 19:53 Report Abuse
oce கஸ்தூரியின் அழகில் கவர்ச்சி இல்லை. மங்களகரமான அழகு. அந்த அழகிய தோற்றத்தை வரவேற்கலாம்.
Rate this:
27 அக், 2019 - 18:10 Report Abuse
அமாவாச பப்ளிசிட்டி வெறி ... பாவம் ...கஸ்தூரி
Rate this:
மேலும் 2 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Mookuthi Amman
    • மூக்குத்தி அம்மன்
    • நடிகர் : ஆர்ஜே பாலாஜி
    • நடிகை : நயன்தாரா
    • இயக்குனர் :என்.ஜே.சரவணன் – ஆர்.ஜே.பாலாஜி
    Tamil New Film Soorarai pottru
    • சூரரைப்போற்று
    • நடிகர் : சூர்யா
    • நடிகை : அபர்ணா பாலமுரளி
    • இயக்குனர் :சுதா கொங்கரா பிரசாத்
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    Tamil New Film Vellai yaanai
    • வெள்ளை யானை
    • நடிகர் : சமுத்திரக்கனி
    • நடிகை : ஆத்மியா
    • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2020 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in