Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » பிறமொழி செய்திகள் »

மம்முட்டிக்கு பெயரே கிடையாது

22 அக், 2019 - 19:06 IST
எழுத்தின் அளவு:
No-name-for-Mammootty

மம்முட்டி நடிப்பில் வரும் நவம்பர் 20 ஆம் தேதி வெளியாக இருக்கும் படம் மாமாங்கம். வரலாற்று படமாக உருவாகியுள்ள இந்த படம் மலையாளம் மட்டுமல்லாது தமிழிலும் வெளியாக இருக்கிறது. பத்மகுமார் என்பவர் இயக்கியுள்ள இந்த படத்திற்கான தமிழ் பதிப்பின் வசனங்களை இயக்குனர் ராம் எழுதியுள்ளார்.

ஒவ்வொரு படத்திலும் ஹீரோக்களின் பெயர்கள் அவர்களது ரசிகர்களுக்கு மிகப்பெரிய உற்சாகத்தை தரும். என்பது மறுக்க முடியாத உண்மை. ஆனால் இந்த படத்தில் மம்முட்டியின் கதாபாத்திரத்திற்கு பெயரே இல்லை என்பதுதான் ஆச்சர்யம்.. ஆம்.. இந்த தகவலை வெளியிட்டுள்ள மம்முட்டி, இதுதான் அந்த கதாபாத்திரத்தின் தனித்தன்மையும் கூட என்று குறிப்பிட்டுள்ளார்.. இந்தப்படத்தில் சாவேர் என குறிப்பிடப்படும் போர் வீரராக நடித்துள்ளார் மம்முட்டி.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
ஷோபனாவுக்காக ஒன்றரை வருடம் காத்திருந்த அறிமுக இயக்குனர்ஷோபனாவுக்காக ஒன்றரை வருடம் ... மோகன்லால் பட இயக்குனர் மீது மஞ்சு வாரியர் புகார் மோகன்லால் பட இயக்குனர் மீது மஞ்சு ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Mookuthi Amman
    • மூக்குத்தி அம்மன்
    • நடிகர் : ஆர்ஜே பாலாஜி
    • நடிகை : நயன்தாரா
    • இயக்குனர் :என்.ஜே.சரவணன் – ஆர்.ஜே.பாலாஜி
    Tamil New Film Soorarai pottru
    • சூரரைப்போற்று
    • நடிகர் : சூர்யா
    • நடிகை : அபர்ணா பாலமுரளி
    • இயக்குனர் :சுதா கொங்கரா பிரசாத்
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    Tamil New Film Vellai yaanai
    • வெள்ளை யானை
    • நடிகர் : சமுத்திரக்கனி
    • நடிகை : ஆத்மியா
    • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2020 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in