Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

ஆதித்யா அருணாச்சலம் என் அப்பா: நிவேதா தாமஸ்

19 அக், 2019 - 17:41 IST
எழுத்தின் அளவு:
Nivetha-Thomas-confirmed-acting-as-Rajini-daughter-in-Darbar

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ரஜினி நடித்துள்ள படம் ‛தர்பார்'. இந்த படத்தில் நயன்தாரா நாயகியாக நடித்திருக்கிறார். நிவேதா தாமஸ் ரஜினியின் மகளாக நடித்திருப்பதாக ஏற்கனவே செய்திகள் வெளியாகின.

இந்தநிலையில், சமீபத்தில் தான் அளித்த ஒரு பேட்டியில், தர்பாரில் ரஜினி நடிக்கும் கேரக்டர் பெயர் ஆதித்யா அருணாச்சலம் என ஏ.ஆர்.முருகதாஸ் வெளியிட்டிருந்தார்.

அதையடுத்து தற்போது நிவேதா தாமசும் தனது டுவிட்டரில், ஆதித்யா அருணாச்சலம் என் அப்பா என்று பதிவிட்டு தான் ரஜினியின் மகளாக நடிப்பதை உறுதிப்படுத்தியுள்ளார். ஆக, பாபநாசம் படத்தில் கமலின் மகளாக நடித்திருந்த நிவேதா தாமஸ், இப்போது தர்பாரில் ரஜினியின் மகளாகியிருக்கிறார்.

Advertisement
கருத்துகள் (4) கருத்தைப் பதிவு செய்ய
சாஹோ தயாரிப்பாளர் மீது மோசடி வழக்கு தொடர்ந்த நிறுவனம்சாஹோ தயாரிப்பாளர் மீது மோசடி வழக்கு ... அமெரிக்காவில் அதிக தியேட்டர்களில் பிகில் அமெரிக்காவில் அதிக தியேட்டர்களில் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (4)

Rangiem N Annamalai - bangalore,இந்தியா
24 அக், 2019 - 05:41 Report Abuse
Rangiem N Annamalai தரம் குறைகிறது ?
Rate this:
oce - tokyo,ஜப்பான்
20 அக், 2019 - 20:52 Report Abuse
oce இது ஒரு செய்தியா.
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Mookuthi Amman
    • மூக்குத்தி அம்மன்
    • நடிகர் : ஆர்ஜே பாலாஜி
    • நடிகை : நயன்தாரா
    • இயக்குனர் :என்.ஜே.சரவணன் – ஆர்.ஜே.பாலாஜி
    Tamil New Film Soorarai pottru
    • சூரரைப்போற்று
    • நடிகர் : சூர்யா
    • நடிகை : அபர்ணா பாலமுரளி
    • இயக்குனர் :சுதா கொங்கரா பிரசாத்
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    Tamil New Film Vellai yaanai
    • வெள்ளை யானை
    • நடிகர் : சமுத்திரக்கனி
    • நடிகை : ஆத்மியா
    • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2020 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in