Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

சிவாஜி வீட்டில் கமலுக்கு விருந்து

18 அக், 2019 - 20:57 IST
எழுத்தின் அளவு:
Shivaji-feasts-for-Kamal

சென்னை: சிவாஜியின் இல்லமான அன்னை இல்லத்திற்கு கமலஹாசனை அழைத்து விருந்து அளித்துள்ளனர் சிவாஜி குடும்பத்தினர்.

நடிகர் கமலஹாசன்திரை உலகிற்கு வந்து 60 ஆண்டுகள் ஆவதை தொடர்ந்து அவருக்கு பாராட்டு மடல் ஒன்றையும் பரிசு அளித்துள்ளனர். விருந்தில் கமலுடன் அவரது மகள் சுருதிஹாசனும் கலந்து கொண்டார்.

பரிசு மடலில் தெரிவித்து இருப்பதாவது:

அரிதாரம் முதல்தாரம் ஆன நடிப்பின் அவதாரம் திரு.சிவாஜி.

அவர் வெள்ளித்திரை விஞ்ஞானி

அவரின் தலைமகன் நீ கலைஞானி!


நடிகர் திலக நாயகனே பாராட்டிய உலகநாயகனே!


நீ நடிப்பை ஆண்டு, ஆனது அறுபது ஆண்டு!

நீ ஊரை ஆண்டு, உலகை ஆண்டு வாழ்ந்திடுக நூறாண்டு!

அன்புடன் அன்னை இல்லம் என தெரிவிக்கப்பட்டிருக்கிறது.


இதற்கு நன்றி தெரிவி்த்து கமல் தனது டுவிட்டரில் பதிவிட்டிருப்பதாவது:அன்னை இல்லத்தில் அறுசுவை விருந்து. வழக்கம் போல் நிறைய அன்பும் பரிமாறப்பட்டது. தம்பி பிரபு வாசித்து அளித்த பாராட்டு மடலின் வாசகங்கள் என்னை கண் கலங்க வைத்தது. மனது புன்னகைத்தது. என பதிவிட்டு உள்ளார்.




விருந்தில் பிரபு மற்றும் அவரது குடும்பத்தினர் அண்ணன், ராம் குமார் குடும்பத்தினரும் கலந்து கொண்டனர். முடிவில் அனைவரும் குரூப் போட்டோ எடுத்து கொண்டனர்.


Advertisement
கருத்துகள் (9) கருத்தைப் பதிவு செய்ய
பொன்னியின் செல்வன்: சத்யராஜுக்கு பதில் பிரபுபொன்னியின் செல்வன்: சத்யராஜுக்கு ... கைதி என்னோட செகண்ட் இன்னிங்ஸ்: நரேன் நம்பிக்கை கைதி என்னோட செகண்ட் இன்னிங்ஸ்: நரேன் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (9)

Endrum Indian - Kolkata,இந்தியா
21 அக், 2019 - 16:32 Report Abuse
Endrum Indian கமல் அடுத்த படத்திலே எனக்கு ஒரு வேடம் கொடுக்கணும் அதற்குத்தான் இந்த முத்தாய்ப்பு
Rate this:
s.rajagopalan - chennai ,இந்தியா
21 அக், 2019 - 15:19 Report Abuse
s.rajagopalan உங்கள் ரசிகர்கல் இதை உளமார ஒத்துக்கொள்வார்கள். நடிப்பு உங்களுக்கு தெரிந்த விஷயம். அரசியலில் நேர் மாறாக பெரிய ஜீரோ அந்த சேற்றில் காலை வைத்து இப்போ திணறுகிறீர்கள். சொன்னால் நம்ப மாட்டர்கள்...இது உங்கள் தலையெழுத்து ..இதில் நாத்திகம் பேசுவதில் பெருமை வேறு
Rate this:
Nallavan Nallavan - இதே பெயரில் உலாத்தும் திமுக அடிமைக்கு நன்றி,இந்தியா
20 அக், 2019 - 21:06 Report Abuse
Nallavan Nallavan வூட்டுல இருக்குற அம்மணிங்க சூதானமா இருந்துக்கோணும் ......
Rate this:
Vena Suna - Coimbatore,இந்தியா
20 அக், 2019 - 15:15 Report Abuse
Vena Suna சிவாஜி மீது தனி மதிப்பு உண்டு. அவர் குடும்பம் சில சமயங்களில் கண்டத்து கொண்ட விதம் அவ்வளவு நன்றாக இல்லை. கமல் பெரிய நடிகன் அரசியலில் சில நல்ல திட்டங்கள் போடுவதாக இருந்தாலும் பொய்யே உருவானவர். சிவாஜி குடும்பம் இவரை ஒதுக்கி வைப்பது நல்லது. இல்லையேல் அவர்கள் குடும்பம் பேர் கெடும்.
Rate this:
skv srinivasankrishnaveni - Bangalore,இந்தியா
20 அக், 2019 - 05:23 Report Abuse
skv srinivasankrishnaveni சே எவ்ளோகீழ்தரமான விமர்சனங்கள் கேவலமா இல்லே கமல் ஒரு நடிகன் சிவாஜியின் செல்லப்பிள்ளை என்று அவரே சொன்னதுண்டு
Rate this:
மேலும் 4 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Soorarai pottru
    • சூரரைப்போற்று
    • நடிகர் : சூர்யா
    • நடிகை : அபர்ணா பாலமுரளி
    • இயக்குனர் :சுதா கொங்கரா பிரசாத்
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    Tamil New Film Vellai yaanai
    • வெள்ளை யானை
    • நடிகர் : சமுத்திரக்கனி
    • நடிகை : ஆத்மியா
    • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2020 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in