அக்., 5ல் ‛லியோ' டிரைலர் வெளியீடு | வாழை படத்தை எதிர்பார்க்கும் திவ்யா துரைசாமி | 'லியோ' வெளியீட்டிற்குப் பிறகு 'விஜய் 68' பூஜை புகைப்படங்கள் | சர்வதேச திரைப்பட விழாக்களில் ஸ்ருதிஹாசனின் ‛தி ஐ' ஹாலிவுட் படம் | ரஜினி 170வது படத்தில் இணைந்த ரித்திகா சிங் | ‛சித்தா' மிகச்சிறந்த சினிமா : கோவையில் சித்தார்த் நம்பிக்கை | விஜய் 68ல் உள்ள முதல் பாடலின் சிறப்பு அம்சம் | ஒன் டூ ஒன் முதல் பார்வை வெளியீடு | ரஜினி படத்தில் இணைந்தார் துஷாரா விஜயன் | அக்டோபர் 6ல் வெளியாகும் அயலான் பட டீசர் |
‛ஓ பேபி' படத்தை அடுத்து ‛96' படத்தின் தெலுங்கு ரீமேக்கில் சர்வானந்துடன் இணைந்து நடிக்கிறார் சமந்தா. இதையடுத்து பல கதைகளை கேட்ட அவர், இன்னும் எந்த புதிய படத்திலும் கையெழுத்திடவில்லை. ஆனால், மனோஜ் பாஜ்பாய் நடித்துள்ள ‛எ பேமிலி மேன்' என்ற வெப்சீரிஸில் நடிக்க ஒப்பந்தமாகியிருக்கிறார். இந்த தொடரின் முதல் பாகம் அமேசான் பிரைமில் வெளியானது. இந்த தொடரில் இரண்டாவது சீசனில் சமந்தா முக்கிய வேடத்தில் நடிக்கிறார். ஆனால் அவர் நெகட்டிவ் வேடத்தில் நடிப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.