Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

புள்ளிங்கோ கெட்-அப்புக்கு மாறிய ரம்யா பாண்டியன்

08 அக், 2019 - 18:48 IST
எழுத்தின் அளவு:
RamyaPandian-in-pullingo-get-up

ஜோக்கர் படத்தில் நாயகியாக நடித்தவர் ரம்யா பாண்டியன். அந்தப் படத்தை அடுத்து ஆண் தேவதை என்ற படத்தில் நடித்தார் அவர். அதன்பின், அவருக்கு சரியான பட வாய்ப்புகள் எதுவும் இல்லை. இதனால், அடிக்கடி போட்டோ ஷூட் நடத்தி, அதை சமூக வலைதளங்களில் வெளியிட்டு வாய்ப்பு தேடுவதையும் வாடிக்கையாக்கி இருந்தார். படு கவர்ச்சியான தோற்றத்தில் அவர் எடுத்த போட்டோ ஷூட்களுக்குப் பின்னும் அவருக்கு சரியான வாய்ப்புகள் இல்லாததால் வருத்தத்தில் இருக்கிறார்.

இந்நிலையில் புள்ளிங்கோ கெட்-அப்பில் மாறி, கிராப் வைத்துக் கொண்டு போட்டோ எடுத்து, அதை சமூக வலைதளங்களில் பதிவிட்டு இருக்கிறார். புள்ளிங்கோ கெட்-அப்பிற்காக அவர் முடியை கிராப் ஸ்டைலில் வெட்டி விட்டார் என எல்லோரும் சொல்லிக் கொண்டிருக்க, அதெல்லாம் இல்லை; புள்ளிங்கோ கெட்-அப்பில் புகைப்படம் எடுப்பதற்காக, விக் வைத்துக் கொண்டே என்று சொல்லி இருக்கிறார் ரம்யா பாண்டியன்.

எப்படியோ, அவருக்கு ஏதாவது ஒரு படத்தில் நடிக்க யாராவது வாய்ப்பளித்தால், இன்னும் பல கெட்-அப்களில் அவர் வலம் வருவார். கிடைக்குமா?

Advertisement
கருத்துகள் (1) கருத்தைப் பதிவு செய்ய
விஜய் சேதுபதிக்காக விஜய் எடுத்த முடிவுவிஜய் சேதுபதிக்காக விஜய் எடுத்த ... விபத்து காரில் நான் செல்லவில்லை: யாஷிகா ஆனந்த் மறுப்பு விபத்து காரில் நான் செல்லவில்லை: ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (1)

Ravi ganeshan - Kumbakonam,இந்தியா
09 அக், 2019 - 11:24 Report Abuse
Ravi ganeshan வாய்ப்பு இல்லிங்க
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Bigil
    • பிகில்
    • நடிகர் : விஜய்
    • நடிகை : நயன்தாரா
    • இயக்குனர் :அட்லீ
    Tamil New Film Kaithi
    • கைதி
    • நடிகர் : கார்த்தி
    • இயக்குனர் :லோகேஷ் கனகராஜ்
    Tamil New Film Action
    • ஆக்ஷன்
    • நடிகர் : விஷால்
    • நடிகை : தமன்னா
    • இயக்குனர் :சுந்தர்.சி
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2019 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in