Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

பிரபல காமெடி நடிகர் கிருஷ்ண மூர்த்தி திடீர் மரணம்

07 அக், 2019 - 12:40 IST
எழுத்தின் அளவு:
Famous-Comedy-Actor-Krishnamoorthy-pasess-away

பிரபல காமெடி நடிகர் கிருஷ்ண மூர்த்தி, படப்பிடிப்பு தளத்திலேயே மாரடைப்பால் திடீரென காலமானார்.

திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த நடிகர் கிருஷ்ணமூர்த்தி, சினிமாவில் புரொடக்ஷன் மானேஜராக வேலை பார்த்தார். பின்னர் நடிகராக மாறியவர், காமெடி மற்றும் குணச்சித்ர வேடங்களில் நடிக்க தொடங்கினார். தவசி படத்தில் பைத்தியகாரர் வேடத்தில் நடித்து அசத்தினார். தொடர்ந்து வடிவேலுவின் குழுவில் இணைந்து பல படங்களில் காமெடி வேடங்களிங் நடித்தார்.

குமுளி அருகே படப்பிடிப்பில் ஒன்றில் இருந்த கிருஷ்ணமூர்த்திக்கு அதிகாலை மாரடைப்பு ஏற்பட்டது. இதையடுத்து அவர் அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். ஆனால் வழியிலேயே அவரது உயிர் பிரிந்தது.

Advertisement
கருத்துகள் (27) கருத்தைப் பதிவு செய்ய
வோக் பத்திரிகையில் நயன்தாராவோக் பத்திரிகையில் நயன்தாரா 'காப்பான்' வெற்றியைக் கொண்டாடிய குழுவினர் 'காப்பான்' வெற்றியைக் கொண்டாடிய ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (27)

Bakthavathsalam Vathsalam - Chennai,இந்தியா
09 அக், 2019 - 16:40 Report Abuse
Bakthavathsalam Vathsalam ஆழ்ந்த அனுதாபங்கள்.
Rate this:
Asagh busagh - Munich,ஜெர்மனி
08 அக், 2019 - 12:57 Report Abuse
Asagh busagh ... எல்லாம் உயிரோடு இருந்து நம்மை கொல்லாமல் கொல்லும் பொழுது, இவர் போன்ற திறமையான இயல்பான நடிகர்கள் மறைவது மிகவும் வருத்தமான விஷயம். ஆழ்ந்த அனுதாபங்கள்.
Rate this:
பெரிய ராசு - தென்காசி ,இந்தியா
08 அக், 2019 - 12:47 Report Abuse
பெரிய ராசு மிகவும் நான் ரசித்து பார்த்த மனிதர் ..ஆழ்ந்த அனுதாபங்கள் ..அன்னாரின் ஆத்ம இறைவனடியில் இளைப்பாறட்டும்
Rate this:
Veeraraghavan Jagannathan - Tiruchirappalli,இந்தியா
08 அக், 2019 - 12:26 Report Abuse
Veeraraghavan Jagannathan வடிவேலு குழுவில் உள்ளவர்களுக்கு ஏன் இந்த சோதனை. சென்ற ஆண்டு அல்வா வாசு, இந்த ஆண்டு கிருஷ்ணமூர்த்தி ....
Rate this:
இந்தியன் kumar - chennai,இந்தியா
08 அக், 2019 - 09:40 Report Abuse
இந்தியன் kumar நல்லவர்கள் எதிர்பாராமல் தான் மாரடைப்பால் மரணமடைவார்கள் கிருஷ்ணமூர்த்தி ஒரு நல்லவர்.
Rate this:
மேலும் 22 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Mookuthi Amman
    • மூக்குத்தி அம்மன்
    • நடிகர் : ஆர்ஜே பாலாஜி
    • நடிகை : நயன்தாரா
    • இயக்குனர் :என்.ஜே.சரவணன் – ஆர்.ஜே.பாலாஜி
    Tamil New Film Soorarai pottru
    • சூரரைப்போற்று
    • நடிகர் : சூர்யா
    • நடிகை : அபர்ணா பாலமுரளி
    • இயக்குனர் :சுதா கொங்கரா பிரசாத்
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    Tamil New Film Vellai yaanai
    • வெள்ளை யானை
    • நடிகர் : சமுத்திரக்கனி
    • நடிகை : ஆத்மியா
    • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2020 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in