Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

ஜூலியின் ரகசியம்

01 அக், 2019 - 12:56 IST
எழுத்தின் அளவு:
Julies-secret

'பிக்பாஸ்' நிகழ்ச்சி மூலம் பிரபலமான ஜூலி, சில திரைப்படங்களில் நடிப்பதாக அறிவிப்புகள் வெளியாகின. ஆனால், அது தொடர்பான செய்திகள் ஏதும் வெளியாகவில்லை. இது குறித்து அவர் கூறுகையில், ''தற்போது நடிக்கும் படத்தில், ரகசியமான வேடத்தில் நடிக்கிறேன். அது குறித்து, வெளியே சொல்லக்கூடாது. மேலும் தயாரிப்பு, இயக்குனர் குறித்தும் சொல்லக் கூடாது. ஆனால், அது தமிழ் படம்,'' என்றார்.

Advertisement
கருத்துகள் (4) கருத்தைப் பதிவு செய்ய
எவிக்சனுக்குப் பிறகு தர்ஷன் போட்ட உருக்கமான பதிவுஎவிக்சனுக்குப் பிறகு தர்ஷன் போட்ட ... காதல் கசப்பது ஏன்? காதல் கசப்பது ஏன்?

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (4)

PADMANABHAN R - Chennai,இந்தியா
07 அக், 2019 - 13:05 Report Abuse
PADMANABHAN R அது ஒரு முத்திப்போன பைத்தியம். ஏதாவது உளறிக்கொண்டுதான் இருக்கும்.
Rate this:
orange mittai - Melbourne ,ஆஸ்திரேலியா
01 அக், 2019 - 20:58 Report Abuse
orange mittai OH அந்த படமா ...சூப்பர்.
Rate this:
Suresh Gurusamy - Sharjah,ஐக்கிய அரபு நாடுகள்
01 அக், 2019 - 19:47 Report Abuse
Suresh Gurusamy வெளிய சொல்ல முடியாத அளவு இளைஞர்கள் மட்டும் பார்க்கும் படமாக இருக்குமோ....பிக்பாஸ் நிகழ்ச்சியில் காட்ட தவறிய ஜீலியின் மீதி (திறமை) இப்போது உங்களுக்காக......பார்த்து ரசியுங்கள்...
Rate this:
suresh kumar - Salmiyah,குவைத்
01 அக், 2019 - 17:15 Report Abuse
suresh kumar படத்தையும் அப்படியே ரகசியமாக வைத்துக்கொள்வார்களா?
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Seeru
    • சீறு
    • நடிகர் : ஜீவா
    • நடிகை : ரியா சுமன்
    • இயக்குனர் :ரத்ன சிவா
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    Tamil New Film Dagalti
    • டகால்டி
    • நடிகர் : சந்தானம்
    • நடிகை : ரித்திகா சென்
    • இயக்குனர் :விஜய் ஆனந்த்
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2020 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in