'கமெண்ட்' ஆப் செய்து ஏஆர் ரஹ்மான் டுவீட் | ஹிந்தி நடிகை பரிணீதி சோப்ரா திருமணம் | 'சந்திரமுகி 3' நடந்தால் ரஜினிகாந்த் நடிப்பாரா ? | விக்ரமின் மகாவீர் கர்ணன் விரைவில் துவக்கம் ; இயக்குனர் அறிவிப்பு | உத்தரகண்ட் முதல்வரை சந்தித்த ஆதிபுருஷ் நாயகி ; பின்னணி இதுதான் | தெறி ஹிந்தி ரீமேக்கில் இணைந்த கீர்த்தி சுரேஷ்! | இந்தியாவில் ஹிந்தியில் மட்டும் 500 கோடி கடக்கும் 'ஜவான்' | 2 நாட்களில் ஐந்து மில்லியன் பார்வைகளை கடந்த திரிஷாவின் ‛தி ரோடு' டிரைலர்! | 'சந்திரமுகி 2' வெளியீடு தள்ளிப் போனது ஏன் ? | ஸ்கந்தா படத்திற்கு யு/ஏ சான்றிதழ்! |
கடந்த 2018ல் வெளி வந்து, பலரது வரவேற்பைப் பெற்று வெற்றிகரமாக ஓடிய படம் பரியேறும் பெருமாள். அறிமுக இயக்குநர் மாரி செல்வராஜ் இயக்கத்தில், கதிர், ஆனந்தி மற்றும் பலர் நடித்த, அந்தப் படத்தை, இயக்குநர் பா.ரஞ்சித் தயாரித்திருந்தார்.
இந்நிலையில், அந்தப் படம் வெளிவந்து, நேற்றுடன் ஒரு வருடம் முடிந்தது. அதற்காக, இயக்குநர் மாரி செல்வராஜுடன் கேக் வெட்டி கொண்டாடி, அவருக்கு வாழ்த்து தெரிவித்தார் நடிகர் தனுஷ். இற்கிடையே, மாரி செல்வராஜ் இயக்கத்தில், தனுஷ் நடிக்கும் படத்திற்கான படத்துக்கான விவாதமும் நடைபெறுகிறது.