Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

தாய்ப்பாலூட்டும் போட்டோவை பதிவிட்ட எமி

28 செப், 2019 - 13:42 IST
எழுத்தின் அளவு:
amy-post-breast-feed-photo

சமூக வலைத்தளங்களில் தொடர்ச்சியாக தன்னைப் பற்றிப் பதிவிடும் நடிகைகளில் எமி ஜாக்சன் முக்கியமானவர். மாடலிங்கில் ஆரம்பித்து மதர் ஆன வரையிலும் அவர் தொடர்ந்து பல்வேறு தரப்பான புகைப்படங்களை அடிக்கடி அப்டேட் செய்வார்.

அவரது காதல், காதலர், கர்ப்பம், நிச்சயதார்த்தம், பல நிகழ்வுகள் என கடந்த ஒரு வருட காலமாக அடிக்கடி போட்டோக்களைப் பதிவிட்டு பரபரப்பை ஏற்படுத்தி வந்தார்.

சில தினங்களுக்கு முன்பு அவருக்கு ஆண்குழந்தை பிறந்ததை மருத்துவமனை கட்டிலில் இருந்தே போட்டோ எடுத்து பதிவிட்டார். அடுத்து குழந்தையை வெளியில் எடுத்துச் சென்ற புகைப்படத்தைப் பதிவிட்டர்.

தற்போது அவருடைய குழந்தைக்கு தாய்ப்பாலூட்டுவதை பதிவிட்டுள்ளார். அதோடு, “நானும் எனது பையனும். நான் இப்போது அம்மாவாக போர் அடிக்கிறேன் என நினைக்கிறேன். அதற்கு முதலிலிலேயே மன்னிப்பு கேட்கிறேன். குழந்தை மிகவும் அழகு” என பதிவிட்டுள்ளார்.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
தனுஷ் விதித்த நிபந்தனைதனுஷ் விதித்த நிபந்தனை 175 பவுண்டு வெயிட்டுடன் ரகுல் ப்ரீத் உடற்பயிற்சி 175 பவுண்டு வெயிட்டுடன் ரகுல் ப்ரீத் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Mookuthi Amman
    • மூக்குத்தி அம்மன்
    • நடிகர் : ஆர்ஜே பாலாஜி
    • நடிகை : நயன்தாரா
    • இயக்குனர் :என்.ஜே.சரவணன் – ஆர்.ஜே.பாலாஜி
    Tamil New Film Soorarai pottru
    • சூரரைப்போற்று
    • நடிகர் : சூர்யா
    • நடிகை : அபர்ணா பாலமுரளி
    • இயக்குனர் :சுதா கொங்கரா பிரசாத்
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    Tamil New Film Vellai yaanai
    • வெள்ளை யானை
    • நடிகர் : சமுத்திரக்கனி
    • நடிகை : ஆத்மியா
    • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2020 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in