Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

நயன்தாராவை நிராகரித்த இயக்குனர்

28 செப், 2019 - 12:46 IST
எழுத்தின் அளவு:
Director-says-no-to-Nayanthara

ஒரு கல்லுாரியின் கதை, மாத்தி யோசி, அழகன் - அழகி உள்ளிட்ட படங்களை இயக்கி, பரவலான வரவேற்பை பெற்றவர், நந்தா பெரியசாமி. போராடி வெற்றி பெற்ற, ஒரு பெண்ணின் உண்மைக் கதையை படமாக்க நினைத்து, நயன்தாராவை அணுகினார். அவருக்கும் கதை பிடித்துப் போகவே, நடிக்க ஒப்புக் கொண்டார்.


ஆனால், மாதக்கணக்கில் நந்தா பெரியசாமி காத்திருந்தது தான் மிச்சம். தற்போது, அதே கதையை, பாலிவுட்டின் பிரபல இயக்குனர், ஆர்காஷ் கருணா தயாரிப்பில், டாப்சியை வைத்து உருவாக்கும் பணியில் இறங்கி விட்டார், நந்தா பெரியசாமி.


இதையடுத்து, அவரை தொடர்பு கொண்ட நயன்தாரா, படம் குறித்து பேச அழைத்தார். நந்தா பெரியசாமியோ, டாப்சியை வைத்து, படம் எடுக்க இருப்பதை கூறி, அவர் அழைப்பை நிராகரித்து விட்டார்.


Advertisement
கருத்துகள் (3) கருத்தைப் பதிவு செய்ய
மீண்டும் இயக்குனரான நகைச்சுவை நடிகர்மீண்டும் இயக்குனரான நகைச்சுவை ... தனுஷ் விதித்த நிபந்தனை தனுஷ் விதித்த நிபந்தனை

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (3)

oce - tokyo,ஜப்பான்
02 அக், 2019 - 13:03 Report Abuse
oce படம் ஓடாதென நயன்தாராவுக்கு யாரோ சொல்லி இருப்பார்கள்.
Rate this:
Muraleedharan.M - Chennai,இந்தியா
29 செப், 2019 - 05:07 Report Abuse
Muraleedharan.M கத்திரிகாய் முத்திவிட்டது.
Rate this:
N.selvan -  ( Posted via: Dinamalar Android App )
28 செப், 2019 - 14:34 Report Abuse
N.selvan பரவலான வரவேற்பை பெற்றவரா? ஏங்க காமடி பண்ணுகிறீர்கள்? அத்தனையும் ஃப்ளாப்! நயன்தாரா தப்பித்துவிட்டார்.
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Mookuthi Amman
    • மூக்குத்தி அம்மன்
    • நடிகர் : ஆர்ஜே பாலாஜி
    • நடிகை : நயன்தாரா
    • இயக்குனர் :என்.ஜே.சரவணன் – ஆர்.ஜே.பாலாஜி
    Tamil New Film Soorarai pottru
    • சூரரைப்போற்று
    • நடிகர் : சூர்யா
    • நடிகை : அபர்ணா பாலமுரளி
    • இயக்குனர் :சுதா கொங்கரா பிரசாத்
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    Tamil New Film Vellai yaanai
    • வெள்ளை யானை
    • நடிகர் : சமுத்திரக்கனி
    • நடிகை : ஆத்மியா
    • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2020 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in