Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

வித்தியாசமான தலைப்பு

24 செப், 2019 - 13:12 IST
எழுத்தின் அளவு:
Different-title

தர்மராஜ் பிலிம்ஸ், நவீன் தயாரிப்பில், பாபு தமிழ் இயக்க, யோகேஷ் - அனிகா விக்ரமன் ஜோடியாக நடிக்கும் படத்திற்கு, ‛க்' என, ஒற்றை எழுத்தில் பெயர் வைத்துள்ளனர். இது குறித்து, இயக்குனர் பாபு தமிழ் கூறுகையில், ''உளவியல் பிரச்னையில் சிக்கி தவிக்கும் கால்பந்து வீரரின் வாழ்க்கையை மிகவும் தத்ரூபமாக சொல்லும் படம் இது. ''அவருக்கும், அவருக்கு உதவியாக இருக்கும் பெண்ணுக்கும், இடையேயான உணர்வுகளையும், அழகாக படமாக்க இருக்கிறேன். முக்கிய காரணத்துக்காகத் தான், படத்துக்கு, ‛க்' என்று, ஓரெழுத்தில் பெயர் வைத்திருக்கிறேன். படம் பார்க்கும்போது இது புரியும்,'' என்றார்.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
துணிச்சலான ரவீனாதுணிச்சலான ரவீனா இயக்குனரை அதிர வைத்த நாயகி இயக்குனரை அதிர வைத்த நாயகி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Mookuthi Amman
    • மூக்குத்தி அம்மன்
    • நடிகர் : ஆர்ஜே பாலாஜி
    • நடிகை : நயன்தாரா
    • இயக்குனர் :என்.ஜே.சரவணன் – ஆர்.ஜே.பாலாஜி
    Tamil New Film Soorarai pottru
    • சூரரைப்போற்று
    • நடிகர் : சூர்யா
    • நடிகை : அபர்ணா பாலமுரளி
    • இயக்குனர் :சுதா கொங்கரா பிரசாத்
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    Tamil New Film Vellai yaanai
    • வெள்ளை யானை
    • நடிகர் : சமுத்திரக்கனி
    • நடிகை : ஆத்மியா
    • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2020 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in