Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

அட்லி படத்தில் ஜூனியர் என்.டி.ஆர்.,

22 செப், 2019 - 13:21 IST
எழுத்தின் அளவு:
atlee-to-direct-junior-ntr

தெறி, மெர்சல், பிகில் என தொடர்ந்து நடிகர் விஜய் உடன் மூன்று படங்களில் பணியாற்றியுள்ளார் இயக்குநர் அட்லீ. இவர் அடுத்து ஷாருக்கான் உடன் இணைகிறார் என, சில மாதங்களுக்கு முன்பு செய்தி வந்தது. ஆனால், அது பற்றி, தற்போது வரை அதிகாரபூர்வ அறிவிப்பு வரவில்லை.

இந்நிலையில், தற்போது தெலுங்கு சினிமா வட்டாரத்தில் ஒரு செய்தி பரவி வருகிறது. டாப் ஹீரோவான ஜூனியர் என்.டி.ஆர்., அடுத்து அட்லீ இயக்கத்தில் நடிக்கிறார். தற்போது, அவர் ராஜமவுலியின் ஆர்.ஆர்.ஆர் படத்தில் நடித்து வருகிறார். அதன் ஷூட்டிங் முடிந்த பின், இயக்குநர் அட்லீயுடன் படம் துவங்கும் என கூறப்படுகிறது.


Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
ஏ.ஆர்.முருகதாஸ் வெளியிடும் படம்ஏ.ஆர்.முருகதாஸ் வெளியிடும் படம் காப்பான் பட வசூல் எவ்வளவு? காப்பான் பட வசூல் எவ்வளவு?

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Bigil
    • பிகில்
    • நடிகர் : விஜய்
    • நடிகை : நயன்தாரா
    • இயக்குனர் :அட்லீ
    Tamil New Film Kaithi
    • கைதி
    • நடிகர் : கார்த்தி
    • இயக்குனர் :லோகேஷ் கனகராஜ்
    Tamil New Film Action
    • ஆக்ஷன்
    • நடிகர் : விஷால்
    • நடிகை : தமன்னா
    • இயக்குனர் :சுந்தர்.சி
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2019 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in