Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

ஆஸ்கர் விருது போட்டி, இந்தியா சார்பாக 'கல்லி பாய்' தேர்வு

21 செப், 2019 - 19:57 IST
எழுத்தின் அளவு:
Gully-boy-going-to-Oscar

2020ம் ஆண்டு பிப்ரவரி மாதம் நடைபெற உள்ள ஆஸ்கர் விருதுக்கான போட்டியில் இந்தியா சார்பாக 'கல்லி பாய்' படம் கலந்து கொள்ள உள்ளது. அதற்காக தேர்வுக்கு வந்து 28 இந்திய மொழிப் படங்களில் ஹிந்திப் படமான 'கல்லி பாய்' தேர்வு செய்யப்பட்டது.

சோயா அக்தர் இயக்கிய இந்தப் படத்தில் ரன்வீர் சிங், அலியா பட் மற்றும் பலர் நடித்திருக்கிறார்கள். இந்த ஆண்டு பிப்ரவரியில் வெளிவந்த இந்தப் படம் விமர்சன ரீதியாகவும் வரவேற்பைப் பெற்று, 140 கோடி வரை வசூலித்துள்ளது.

ஆஸ்கர் விருதுக்கான 28 இந்தியப் படத் தேர்வில் 'ஒத்த செருப்பு சைஸ் 7, வட சென்னை, சூப்பர் டீலக்ஸ்' ஆகிய படங்களும் கலந்து கொண்டன.

அபர்னா சென் தலைமையிலான இந்தியத் திரைப்படக் கூட்டமைப்பினர் இந்தத் தேர்வைச் செய்துள்ளனர்.

Advertisement
கருத்துகள் (1) கருத்தைப் பதிவு செய்ய
‛கோமாளி' இயக்குநருக்கு கார் பரிசு‛கோமாளி' இயக்குநருக்கு கார் பரிசு 24 மணி நேரத்தில் பாடும் வாய்ப்பு பெற்ற பார்வையற்ற இளைஞர் 24 மணி நேரத்தில் பாடும் வாய்ப்பு ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (1)

Mirthika Sathiamoorthi - Sembawang,சிங்கப்பூர்
21 செப், 2019 - 21:36 Report Abuse
Mirthika Sathiamoorthi இப்போவாது ஹிந்தி கத்துக்கற அவசியம் புரியுதா மடபயங்களா? ஹிந்தி தெரிஞ்சிருந்தா நாமளும் ஹிந்தியில் தமிழ்படம் எடுத்துருக்கலாம் ஆஸ்கருக்கு போயிருக்கலாம்...வடை போச்சா?...ஹஹஹஹ் அனுபவிங்க துமிலன்ஸ் ...அமிர்தச ஒரு தீர்க்க தருஷி..
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Irandam Ulagaporin Kadaisi Gundu
    Tamil New Film Pizhai
    • பிழை
    • இயக்குனர் :ராஜவேல் கிருஷ்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Tamilarasan
    • தமிழரசன்
    • நடிகர் : விஜய் ஆண்டனி
    • நடிகை : ரம்யா நம்பீசன்
    • இயக்குனர் :பாபு யோகேஸ்வரன்
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2019 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in