Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

காஜலை திருமண செய்ய விரும்பிய ரசிகர்

21 செப், 2019 - 16:18 IST
எழுத்தின் அளவு:
Fan-propose-Kajal-to-maary

நடிகை காஜல் அகர்வால் அவ்வப்போது தனது இணையப்பக்கத்தில் ரசிகர்களின் கேள்விகளுக்கு பதிலளித்து வருகிறார். அந்தவகையில், நேற்று முன்தினம் அவர் ரசிகர்களின் கேள்விகளுக்கு பதிலளித்தபோது ஒரு ரசிகர், அவரை காதலித்து வருவதாகவும், திருமணம் செய்து கொள்ள ஆசைப்படுவதாகவும் தெரிவித்தார்.

ரசிகரின் அந்த கேள்வியினால் அதிர்ச்சியடைந்த காஜல் அகர்வால், சிறிது நேரம் அதற்கு பதில் கொடுக்காமல் தாமதம் செய்தவர் பின்னர், முயற்சி செய்யுங்கள். ஆனால் அது அத்தனை சுலபமான விசயமல்ல என்று பதில் கொடுத்தார். காஜலின் இந்த பதிலால் அந்த ரசிகர் பெரும் மகிழ்ச்சியடைந்ததோடு முயற்சி செய்கிறேன் என்றும் பதில் கொடுத்தார்.

Advertisement
கருத்துகள் (1) கருத்தைப் பதிவு செய்ய
காப்பானுக்கு கலவையான விமர்சனங்கள்காப்பானுக்கு கலவையான விமர்சனங்கள் ஆஸ்கர் நுழைவு, சூப்பர் டீலக்ஸ் தகுதியான படம் - சமந்தா ஆஸ்கர் நுழைவு, சூப்பர் டீலக்ஸ் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (1)

Prasanna -  ( Posted via: Dinamalar Android App )
21 செப், 2019 - 18:08 Report Abuse
Prasanna Instead he can commit suicide. Nonsense
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Kaithi
    • கைதி
    • நடிகர் : கார்த்தி
    • இயக்குனர் :லோகேஷ் கனகராஜ்
    Tamil New Film Action
    • ஆக்ஷன்
    • நடிகர் : விஷால்
    • நடிகை : தமன்னா
    • இயக்குனர் :சுந்தர்.சி
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Tamilarasan
    • தமிழரசன்
    • நடிகர் : விஜய் ஆண்டனி
    • நடிகை : ரம்யா நம்பீசன்
    • இயக்குனர் :பாபு யோகேஸ்வரன்
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2019 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in