Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

வரவேற்பு பெறும் 'ஜிகர்தண்டா' தெலுங்கு ரீமேக்

21 செப், 2019 - 13:37 IST
எழுத்தின் அளவு:
Telugu-Jigarthand-remake-got-good-response

கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சித்தார்த், பாபி சிம்ஹா, லட்சுமி மேனன் மற்றும் பலர் நடித்து 2014ல் வெளிவந்து வெற்றி பெற்ற படம் 'ஜிகர்தண்டா'. இப்படத்திற்காக பாபிசிம்ஹாவுக்கு சிறந்த துணை நடிகருக்கான தேசிய விருதும், படத் தொகுப்பாளர் விவேக் ஹர்ஷனுக்கு சிறந்த படத் தொகுப்புக்கான தேசிய விருதும் கிடைத்தது.

அப்படத்தை தெலுங்கில் ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு 'கண்டலகொன்டா கணேஷ்' என்ற பெயரில் ரீமேக் செய்து நேற்று வெளியிட்டார்கள். கடைசி நிமிடத்தில் தான் இப்படத்தின் பெயரை 'வால்மீகி' என்பதிலிருந்து மாற்றினார்கள்.

பாபி சிம்ஹா கதாபாத்திரத்தில் சிரஞ்சீவியின் உறவினரான வருண் தேஜ் நடிக்க, லட்சுமி மேனன் கதாபாத்திரத்தில் பூஜா ஹெக்டே நடித்துள்ளார். சித்தார்த் கதாபாத்திரத்தில் நடித்து தெலுங்கில் இப்படம் மூலம் அறிமுகமாகி உள்ளார் அதர்வா.

முதல் நாளிலேயே இப்படம் சுமார் 6 கோடி வசூலித்து, விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளதாம். இன்றும் நாளையும் நல்ல வசூலைப் பெற்று வெற்றிப் படமாக அமையும் என டோலிவுட்டில் சொல்கிறார்கள்.

Advertisement
கருத்துகள் (1) கருத்தைப் பதிவு செய்ய
என்னவேணாலும் பேசுங்க... கம்முனு வெளிநாடு பறந்த விஜய்என்னவேணாலும் பேசுங்க... கம்முனு ... திருநங்கைகள் மதிப்பு கூடும்: சசிகுமார் திருநங்கைகள் மதிப்பு கூடும்: ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (1)

21 செப், 2019 - 17:12 Report Abuse
Harsha Vardhan lakshmi menon characterla nadichathu mrinalini ravi.
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Mookuthi Amman
    • மூக்குத்தி அம்மன்
    • நடிகர் : ஆர்ஜே பாலாஜி
    • நடிகை : நயன்தாரா
    • இயக்குனர் :என்.ஜே.சரவணன் – ஆர்.ஜே.பாலாஜி
    Tamil New Film Soorarai pottru
    • சூரரைப்போற்று
    • நடிகர் : சூர்யா
    • நடிகை : அபர்ணா பாலமுரளி
    • இயக்குனர் :சுதா கொங்கரா பிரசாத்
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    Tamil New Film Vellai yaanai
    • வெள்ளை யானை
    • நடிகர் : சமுத்திரக்கனி
    • நடிகை : ஆத்மியா
    • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2020 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in