Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

அரசியலில் களத்தில் சிம்பு?

21 செப், 2019 - 10:37 IST
எழுத்தின் அளவு:
STRs-Massive-plan

சென்னை: நடிகர் சிம்பு விரைவில் அரசியலில் இறங்க முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. நடிகர் சிம்பு, தற்போது வெளிநாட்டில் படப்பிடிப்பில் இருக்கிறார். விரைவில் அவர் சென்னை திரும்ப இருக்கிறார். வந்ததும் முதல் வேலையாக தனது ரசிகர் மன்ற நிர்வாகிகளை அவர் சந்திக்க இருக்கிறாராம்.

அப்போது ரசிகர் மன்றத்தில் மேற்கொள்ள வேண்டிய மாற்றங்கள் குறித்து விவாதிக்கிறார். சமூக நலன் சார்ந்து சில முக்கிய முடிவுகளும் எடுக்கப்பட உள்ளன. இதனை சிம்புவின் நெருங்கிய நண்பரும், அவரது நண்பருமான ஹரி டிவீட் வெளியிட்டுள்ளார்.



இதை வைத்து பார்க்கும் போது அவர் அரசியலில் களமிறங்க இருப்பதாகவும், விரைவில் ரசிகர்களை ஒன்று திரட்டு மகா மாநாடு ஒன்றை நடத்த அவர் திட்டமிட்டு இருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளத.

ஏற்கனவே ரஜினி, கமல் என தமிழ் சினிமாவின் முக்கிய ஆளுமைகள் அரசியல் பக்கம் தங்களது கவனத்தை திருப்பியுள்ள நிலையில், சிம்புவும் அரசியலில் குதிக்க இருப்பதாக வெளியான தகவல் அவரது ரசிகர்களை மகிழ்ச்சி அடைய வைத்துள்ளது.

Advertisement
கருத்துகள் (3) கருத்தைப் பதிவு செய்ய
'தலைவி - அமெரிக்காவில் மேக்கப் டெஸ்ட்டில் கங்கனா'தலைவி - அமெரிக்காவில் மேக்கப் ... டிசம்பரில் நயன்தாரா - விக்னேஷ் சிவன் திருமணம்? டிசம்பரில் நயன்தாரா - விக்னேஷ் சிவன் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (3)

A.George Alphonse - Visakhapatnam,இந்தியா
24 செப், 2019 - 21:42 Report Abuse
A.George Alphonse இது போன்ற செய்திகளை படிப்பது தமிழகத்தின் தலை எழுத்து.
Rate this:
NewIndia_DigitalIndia - Rafale,பிரான்ஸ்
21 செப், 2019 - 13:07 Report Abuse
NewIndia_DigitalIndia மாநாடு தினத்தில் தூங்கி கோட்டை விட்டு விடுவான் . அவன் பெட் ரூமில் மாநாடு நடத்தினால் இவன் வர வாய்ப்பு உண்டு .
Rate this:
Ram Sekar - mumbai ,இந்தியா
21 செப், 2019 - 11:55 Report Abuse
Ram Sekar சிம்புவின் ரசிகர் மன்றங்களை கலைப்பது கூட மிக சுலபமே. தொழில் கூட நேர்த்தி இல்லை, திறமையை விரல்களில் வித்தை காட்டியும், அடுக்குமொழி வசனம் பேசியே வீணடிச்சாச்சு, நேரத்திற்கு வேலைக்கு போவதில்லை, தாமதமா போனாலும் அடுத்தவன் வேலைல குறுக்கீடு, பணம் போடறவனுக்கு நஷ்டம் கொடுக்கறது, இதுதான் இந்த சிம்புவின் திறமைகள். மத்த நடிகனுங்க நடிக்க தெரியாவிட்டாலும் வருஷம் ஒரு படம் வந்து படத்துல வேல செஞ்சவனுக கொஞ்சம் காசு பணம் கூலியாச்சும் வாங்குனாய்ங்க. இந்த சிம்பு படத்தை தயாரிக்க வந்த ஆளுங்க நஷ்டம் அடைஞ்சதோடு, படத்தின் டெக்னீகல் தொழிலாளிகள் பலருக்கு வேலை போச்சு. கொஞ்ச நஞ்சம் இருக்கற ரசிக குஞ்சுகளும் இந்த சிம்புவுக்கு டாட்டா காட்டிட்டு போறாய்ங்க. பப்பு வேகாது என்று துப்பு இல்லாமல், காசு பார்க்க அப்பன் கட்சியில தம்பி தலைவனா ஆக போறாராம்ல.
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Kaithi
    • கைதி
    • நடிகர் : கார்த்தி
    • இயக்குனர் :லோகேஷ் கனகராஜ்
    Tamil New Film Action
    • ஆக்ஷன்
    • நடிகர் : விஷால்
    • நடிகை : தமன்னா
    • இயக்குனர் :சுந்தர்.சி
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Tamilarasan
    • தமிழரசன்
    • நடிகர் : விஜய் ஆண்டனி
    • நடிகை : ரம்யா நம்பீசன்
    • இயக்குனர் :பாபு யோகேஸ்வரன்
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2019 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in