Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » பாலிவுட் செய்திகள் »

திகில் பட இயக்குனர் ஷியாம் ராம்சே காலமானார்

20 செப், 2019 - 12:20 IST
எழுத்தின் அளவு:
bollywood-director-ramsay-pasess-away

தமிழில் வீணை பாலச்சந்தர் மாதிரி இந்தியில் திகில் படங்களை எடுப்பதில் புகழ்பெற்றவர் ஷியாம் ராம்சே. ஆரம்பத்தில் வெவ்வேறு வகையான படம் எடுத்து தோல்வி அடைந்த ராம்சே, துளசி என்ற ஒரு பேய் படம் இயக்கினார். அந்தப் படம் சூப்பர் ஹிட்டானது. அந்த வெற்றி பார்முலாவை பிடித்துக் கொண்டு, ‛‛புரானி கவேலி, ஹஸ்கிஹனா, தர்வாஜா. கெஸ்ட் ஹவுஸ்'' உள்பட 20க்கும் மேற்பட்ட பேய் திகில் படங்களை இயக்கினார். அதில் ஒன்றிரண்டை தவிர மற்ற அனைத்தும் வெற்றி பெற்றது. கடைசியாக நைட்போர்ஸ் என்ற படத்தை 2014ம் ஆண்டு இயக்கினார். 50க்கும் மேற்பட்ட படங்களில் எடிட்டராக பணியாற்றி உள்ளார்.

அதன் பிறகு சினிமாவில் இருந்து ஒதுங்கி இருந்த ராம்சே, மும்பையில் குடும்பத்தினருடன் வசித்து வந்தார். 67 வயதான ராம்சேவுக்கு கடந்த சில தினங்களுக்கு முன்பு திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டது. அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலன் இன்றி இறந்தார். அவரது உடலுக்கு பாலிவுட் நட்சத்திரங்கள் அஞ்சலி செலுத்தினார்கள்.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
கரீனாவின் உடை 1 லட்சம் ரூபாய்கரீனாவின் உடை 1 லட்சம் ரூபாய் அமீர்கானுக்கு ஆவலை தூண்டிய சைரா அமீர்கானுக்கு ஆவலை தூண்டிய சைரா

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Mookuthi Amman
    • மூக்குத்தி அம்மன்
    • நடிகர் : ஆர்ஜே பாலாஜி
    • நடிகை : நயன்தாரா
    • இயக்குனர் :என்.ஜே.சரவணன் – ஆர்.ஜே.பாலாஜி
    Tamil New Film Soorarai pottru
    • சூரரைப்போற்று
    • நடிகர் : சூர்யா
    • நடிகை : அபர்ணா பாலமுரளி
    • இயக்குனர் :சுதா கொங்கரா பிரசாத்
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    Tamil New Film Vellai yaanai
    • வெள்ளை யானை
    • நடிகர் : சமுத்திரக்கனி
    • நடிகை : ஆத்மியா
    • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2020 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in