Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

முன்பதிவில் தடுமாறும் 'காப்பான்'

19 செப், 2019 - 12:13 IST
எழுத்தின் அளவு:
Kaappaan-booking-suffers

கே.வி.ஆனந்த் இயக்கத்தில், சூர்யா, மோகன்லால், ஆர்யா, சாயிஷா மற்றும் பலர் நடிக்கும் 'காப்பான்' படம் நாளை(செப்.,20) வெளியாகிறது. பொதுவாக பெரிய நடிகர்களின் படங்கள் வந்தாலே முதல் மூன்று நாட்களில் பெரும்பாலான காட்சிகள் முன்பதிவு ஆகிவிடும்.

ஆனால், 'காப்பான்' படம் வெளியாகும் நாளைய முதல் நாளில் கூட பல தியேட்டர்களில் 20 சதவீதம் கூட முன்பதிவு நடக்காமல் இருப்பது ஆச்சரியமாக உள்ளது. விஜய், அஜித் அடுத்து அதிக ரசிகர்கள் ஆதரவு கொண்ட நடிகர் சூர்யா என்று திரையுலகில் சொல்வார்கள். அப்படியிருக்கையில் 'காப்பான்' படத்திற்கு பெரிய அளவில் வரவேற்பு இல்லாமல் இருப்பது ஏனென்று தெரியவில்லை.

மேலும், சூர்யாவின் மனைவி ஜோதிகா நடித்து சமீபத்தில் வெளிவந்த 'ஜாக்பாட்' படத்திற்குக் கூட அதிகாலை காட்சிகள் நடைபெற்றன. ஆனால், 'காப்பான்' படத்திற்கு அதிகாலை காட்சிகள் கூட இன்னும் முன்பதிவில் காட்டப்படவில்லை.

பெரிய தயாரிப்பு நிறுவனம், மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லால் ஆகியோர் இருந்தும் இந்தப் படத்தைப் பார்க்க ரசிகர்களுக்குத் தயக்கம் இருப்பதன் காரணம் திரையுலகினருக்கும் புரியவில்லை.

Advertisement
கருத்துகள் (9) கருத்தைப் பதிவு செய்ய
நாளை தமிழில் வருகிறார் ராம்போநாளை தமிழில் வருகிறார் ராம்போ 'சைரா' டிரைலர் வரவேற்பு எப்படி? 'சைரா' டிரைலர் வரவேற்பு எப்படி?

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (9)

Prabu.KTK - Coimbatore,இந்தியா
22 செப், 2019 - 12:13 Report Abuse
Prabu.KTK தொடர்ச்சியான ஹிந்து எதிர்ப்பு கருத்துகள் ஏற்படுத்திய பாதிப்பு. ஹிண்டுவை எதிர்த்திகள் என்ன நடக்கும் என்பததற்கு ஒரு சின்ன சாம்பிள் ஜெய் ஹிந்த்
Rate this:
20 செப், 2019 - 13:47 Report Abuse
அண்ணாமலை ஜெயராமன் தற்போது பொருளாதாரம் வீழ்ச்சி அடைந்துள்ளதால் கரப்பான் படைத்த அனைவரும் ஆன்லைனில் இலவசமாக பாருங்கள் இன்று சூரிய சொல்வதாக மக்கள் நினைத்துக்கொண்டார்கள்
Rate this:
SureshKumar Dakshinamurthy - Chennai,இந்தியா
20 செப், 2019 - 13:16 Report Abuse
SureshKumar Dakshinamurthy ராமஸ்வாமி தான் காப்பாத்தணும் ஹ்ம்ம்
Rate this:
J.V. Iyer - Singapore,சிங்கப்பூர்
20 செப், 2019 - 04:00 Report Abuse
J.V. Iyer அவர் என்று அரசியல் பேச ஆரம்பித்தாரோ, அன்னைக்கே அவருக்கு அழிவுகாலம் ஆரம்பித்தாச்சு. அவர் மீது இருந்த அபிமானம், மதிப்பு எல்லாம் போய்விட்டது.
Rate this:
19 செப், 2019 - 19:38 Report Abuse
தளபதி சூர்யா உனக்கு சினிமா லாயக்கு இல்லை
Rate this:
மேலும் 4 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Lockup
    • லாக்அப்
    • நடிகர் : வைபவ்
    • நடிகை : வாணி போஜன்
    • இயக்குனர் :சார்லஸ்
    Tamil New Film Pizhai
    • பிழை
    • இயக்குனர் :ராஜவேல் கிருஷ்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Tamilarasan
    • தமிழரசன்
    • நடிகர் : விஜய் ஆண்டனி
    • நடிகை : ரம்யா நம்பீசன்
    • இயக்குனர் :பாபு யோகேஸ்வரன்
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2019 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in