Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

திருமணம்: த்ரிஷா எடுத்த அதிரடி முடிவு

18 செப், 2019 - 15:08 IST
எழுத்தின் அளவு:
Trishas-decision-regarding-Wedding

சென்னை: திருமணம் எனும் சொல்லை கேட்டாலே நடிகை த்ரிஷா வெறுப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. தமிழ் சினிமாவில் 15 வருடங்களுக்கு மேலாக முன்னணி நடிகைகளில் ஒருவராக இருப்பவர் த்ரிஷா. சமீபத்தில் விஜய் சேதுபதியுடன் அவர் நடித்த 96 திரைப்படம் பெரும் வெற்றிப்படமாக அமைந்தது.

தொடர்ந்து ஹீரோயினுக்கு முக்கியத்துவம் உள்ள படங்களில் நடித்து வருகிறார். கர்ஜனை, ராங்கி, சதுரங்க வேட்டை, பரமபத விளையாட்டு, சுகர், 1818 என வரிசையாக படங்கள் வைத்துள்ளார். இதனால் அடுத்த இரண்டு ஆண்டுகளுக்கு அவரது கால்ஷீட் செம பிஸி.

ஆனால் த்ரிஷாவின் அம்மாவுக்கு, தன்னுடைய மகளுக்கு ஒரு நல்ல இடத்தில் திருமணம் முடித்து வைக்க வேண்டும் என்பது எண்ணம். இதனால் த்ரிஷாவிடம் இதுகுறித்து அவ்வப்போது பேசி வருகிறார். ஆனால் த்ரிஷாவோ திருமணம் என்ற வார்த்தையை கேட்டாலே வெறுப்பாகி காதை பொத்திக் கொள்கிறாராம். வருண் மணியன், ரானா டகுபடி என ஏற்கனவே ஏற்பட்ட கசப்பான அனுபவங்கள், திருமணத்தை வெறுக்க வைத்துவிட்டதாம். திருமணம் செய்து கொள்ளும் யோசனையே இல்லை என தனது தாயிடம் கூறி வருகிறாராம் த்ரிஷா. இதனால் அவரது அம்மா வருத்தத்தில் உள்ளாதாக தகவல்.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
கோவை சரளாவை கிண்டல் செய்த சதீஷ்கோவை சரளாவை கிண்டல் செய்த சதீஷ் ஆர்யாவின் 'சல்பேட்டா' ஆர்யாவின் 'சல்பேட்டா'

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Varisu
    • வாரிசு
    • நடிகர் : விஜய்
    • நடிகை : ராஷ்மிகா மந்தனா
    • இயக்குனர் :வம்சி பைடிபள்ளி
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Tamilarasan
    • தமிழரசன்
    • நடிகர் : விஜய் ஆண்டனி
    • நடிகை : ரம்யா நம்பீசன்
    • இயக்குனர் :பாபு யோகேஸ்வரன்
    dinamalar advertisement tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2022 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in