Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

விஜய்க்காக இறங்கி வந்த நயன்தாரா?

17 செப், 2019 - 17:34 IST
எழுத்தின் அளவு:
Nayanthara-may-participate-in-Bigil-Audio-launch

நடிகர் அஜித்தை போன்று நடிகை நயன்தாரா, தன் பட சம்பந்தப்பட்ட விழாக்களில் பங்கேற்க மாட்டார். இப்படியான நிலையில், விஜய்யுடன் அவர் நடித்துள்ள பிகில் படத்தின் ஆடியோ விழாவில் கலந்து கொள்வாரா? மாட்டாரா? என்கிற கேள்விகள் எழுந்து கொண்டிருந்தன.

ஆனால் தற்போது பிகில் ஆடியோ விழாவில் நயன்தாரா கலந்து கொள்ள முடிவு செய்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. விஜய் படம் என்கிற காரணத்திற்காக நயன்தாரா இறங்கி வந்திருப்பதாக சொல்கிறார்கள்.

Advertisement
கருத்துகள் (2) கருத்தைப் பதிவு செய்ய
கமலுக்கு காயத்ரி ரகுராம் பதிலடிகமலுக்கு காயத்ரி ரகுராம் பதிலடி காப்பான் எனக்காக உருவாக்கப்பட்டதல்ல: சூர்யா காப்பான் எனக்காக ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (2)

A.George Alphonse - Visakhapatnam,இந்தியா
18 செப், 2019 - 14:32 Report Abuse
A.George Alphonse ரொம்ப தேசிய முக்கியத்துவமான செய்தி.ஒவ்வொரு இந்தியனுக்கும் மிகவும் பயனுள்ள இன்றிமையான செய்தி.
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Soorarai pottru
    • சூரரைப்போற்று
    • நடிகர் : சூர்யா
    • நடிகை : அபர்ணா பாலமுரளி
    • இயக்குனர் :சுதா கொங்கரா பிரசாத்
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    Tamil New Film Vellai yaanai
    • வெள்ளை யானை
    • நடிகர் : சமுத்திரக்கனி
    • நடிகை : ஆத்மியா
    • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2020 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in