Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

பிக்பாஸ் நிழ்ச்சியில் இருந்து வெளியேறுவாரா சேரன்..?

17 செப், 2019 - 14:46 IST
எழுத்தின் அளவு:
Cheran-may-evict-this-week

சென்னை: டிக்கெட் டு பினாலே டாஸ்க்கில் சேரன் ஜெயிப்பது கடினம் என்ற பேசப்படுகிறது. பிக்பாஸ் நிகழ்ச்சியில் இந்த வாரம் போட்டியாளர்களுக்கு டிக்கெட் டு பினாலே டாஸ்க் கொடுக்கப்பட்டுள்ளது. இதில் வெற்றி பெறுபவர்கள் நேரடியாக இறுதிப்போட்டிக்கு செல்வர்.

தர்ஷன், முகென், சாண்டி, கவின், லாஸ்லியா, ஷெரின் ஆகியோர் இளைஞர்கள் என்பதால் உடல் ரீதியிலான டாஸ்க்குகளில் சிறப்பாக செயல்படுகிறார்கள். ஆனால் சேரன் வயதில் மூத்தவர் என்பதால் அவரால் மற்றவர்களுடன் போட்டிப்போடுவது சிரமாக இருக்கிறது.

நேற்றைய எபிசோடிலும் அவரால் திறம்பட செயல்பட முடியவில்லை. பாதியிலேயே மூச்சு வாங்கிவிட்டது அவருக்கு. இதனால் இந்த டாஸ்க்கில் சேரன் வெற்றி பெறுவது சந்தேகம் தான் என்கிறார்கள் ரசிகர்கள்.

ஒருவேளை டாஸ்க்குகளை எளிமைப்படுத்தினால் மட்டுமே அவரால் இந்த வாரம் சோபிக்க முடியும். பிக் பாஸ் ரசிகர்களை பொறுத்தவரை, வனிதாவை போல் தான் சேரனும்.ஏற்கனவே அவரை வெளியே அனுப்பிவிட்டனர். ரகசிய அறைக்கு சென்று மீண்டும் போட்டியாளராக வீட்டிற்குள் சென்றிருக்கிறார்.

எனவே வனிதா மீண்டும் நாமினேட் செய்யப்பட்ட முதல் வாரமே வெளியே அனுப்பப்பட்டது போல் சேரனும் இந்த வாரம் வெளியேறுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisement
கருத்துகள் (5) கருத்தைப் பதிவு செய்ய
தாஜ்மகால் பார்த்த மயக்கத்தில் காஜல் அகர்வால்தாஜ்மகால் பார்த்த மயக்கத்தில் காஜல் ... சாக்ஷி, அபிராமிக்கு இடையே பனிப்போர் சாக்ஷி, அபிராமிக்கு இடையே பனிப்போர்

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (5)

Janani N - bangalore,இந்தியா
18 செப், 2019 - 13:26 Report Abuse
Janani N எல்லாருமே பிக் பாஸ் பாக்குறாங்க..அப்பறம் ஏன் நீங்க இவ்ளோ நியூஸ் பிக் பாஸ் பத்தி போடுறீங்க? வேற எங்களுக்கு தெரியாத சினிமா நியூஸ் போடுங்க ப்ளீஸ்.
Rate this:
Senthilkumar Veeramalai - udaipur,இந்தியா
18 செப், 2019 - 13:02 Report Abuse
Senthilkumar Veeramalai நெஸ்ட் வீக்
Rate this:
Kalaiselvan Periasamy - kuala lumpur,மலேஷியா
18 செப், 2019 - 05:38 Report Abuse
Kalaiselvan Periasamy ஒழுக்கமற்றவர்களே இந்த பிக் பாஸ் மூன்றில் ஜெயிப்பார்களோ ? அதை மக்கள் என்ற மாக்கள் கூட்டம் விரும்புகிறதோ ???
Rate this:
uthappa - san jose,யூ.எஸ்.ஏ
18 செப், 2019 - 13:53Report Abuse
uthappaஒழுக்கமற்றவர்கள் என்று எப்படி தீரானிக்கிறீர்கள்? தமிழக மக்கள் விரும்பித்தான் சில பரம்பரை திருடர்களை எல்லாம் பெரிய இடத்திற்கு தேர்ந்து எடுத்து அனுப்பி இருக்கிறார்கள்.அந்த மக்களும் மாக்கள்தானா?...
Rate this:
s sambath kumar - chennai,இந்தியா
17 செப், 2019 - 16:31 Report Abuse
s sambath kumar தர்ஷன்,சாண்டி,ராவ் இவர்களுக்கே வாய்ப்பு அதிகம்.
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Kaithi
    • கைதி
    • நடிகர் : கார்த்தி
    • இயக்குனர் :லோகேஷ் கனகராஜ்
    Tamil New Film Action
    • ஆக்ஷன்
    • நடிகர் : விஷால்
    • நடிகை : தமன்னா
    • இயக்குனர் :சுந்தர்.சி
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Tamilarasan
    • தமிழரசன்
    • நடிகர் : விஜய் ஆண்டனி
    • நடிகை : ரம்யா நம்பீசன்
    • இயக்குனர் :பாபு யோகேஸ்வரன்
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2019 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in