Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

பேனர்: ரஜினிக்கு வேண்டுகோள்

17 செப், 2019 - 11:49 IST
எழுத்தின் அளவு:
Banner-Issue:-Actor-Aari-request-to-Rajini

டாக்டர், எம்.டி.சுரேஷ்பாபு தயாரிக்க, பிரவீன்குமார் இயக்கும், காதல் அம்பு படத்தில், ஸ்ரீனிவாச நாயுடு நாயகனாக நடிக்கிறார். பரத், கிரண், ரேஷ்மா, மனீஷ் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். இப்படத்தின் இசை வெளியீட்டு விழா, சமீபத்தில் நடந்தது.


விழாவில் பேசிய ஆரி, ''பேனர் விழுந்து, சுபஸ்ரீ என்ற அப்பாவி பெண் மரணமடைந்தார். இதையடுத்து, இனி, 'பேனர்' வைக்கக் கூடாது என, சில அரசியல் தலைவர்களும், திரை நட்சத்திரங்களும், ரசிகர்களுக்கு அறிவுறுத்தி உள்ளனர். அதேபோல, ரஜினியும் அறிவிக்க வேண்டும்,'' என்றார்.


Advertisement
கருத்துகள் (2) கருத்தைப் பதிவு செய்ய
ஒரே நேரத்தில் மூன்று கேமராஒரே நேரத்தில் மூன்று கேமரா விஜய்யின் தந்தை, விஜய் சேதுபதிக்கு பெப்சி கண்டனம் விஜய்யின் தந்தை, விஜய் சேதுபதிக்கு ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (2)

18 செப், 2019 - 05:23 Report Abuse
Common man பணம் சம்பாதிப்பது ஒன்றே குறிக்கோள் என்று இல்லாமல் மக்கள் நலன் கருதி பானர்கள் இனி வேண்டாம் என்று சொல்வதற்கு துணிச்சல் இருக்கிறதா மக்களுக்கு சேவை செய்யவதாகச் சொல்லிக் கொண்டு இருக்கும் ரஜினி கமல் போன்ற நடிகர்களுக்கு?
Rate this:
JMK - Madurai,இந்தியா
18 செப், 2019 - 12:09Report Abuse
JMKஇதில் அஜித்தையும் சேருங்க ? அவரும் வாய் திறக்கவில்லை...
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Kaithi
    • கைதி
    • நடிகர் : கார்த்தி
    • இயக்குனர் :லோகேஷ் கனகராஜ்
    Tamil New Film Action
    • ஆக்ஷன்
    • நடிகர் : விஷால்
    • நடிகை : தமன்னா
    • இயக்குனர் :சுந்தர்.சி
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Tamilarasan
    • தமிழரசன்
    • நடிகர் : விஜய் ஆண்டனி
    • நடிகை : ரம்யா நம்பீசன்
    • இயக்குனர் :பாபு யோகேஸ்வரன்
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2019 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in