Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

டிரண்ட் ஆகும் பிகில் ஆடியோ போஸ்டர்

15 செப், 2019 - 18:52 IST
எழுத்தின் அளவு:
Bigil-Audio-Launch-Poster-in-Trending

அட்லீ இயக்கத்தில் விஜய் நடித்து வரும் மூன்றாவது படம் பிகில். விஜய்யுடன், நயன்தாரா, இந்துஜா, கதிர், டேனியல் பாலாஜி உள்ளிட்ட பலர் நடிக்கும் இந்தப்படத்தின் சில போஸ்டர்கள் வெளியாகி ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றது.



பிகில் படத்தில் இடம்பெற்றுள்ள, சிங்கப் பெண்ணே மற்றும் வெறித்தனம் பாடல்கள் வெளியாகி சமூக வலைதளங்களில் சக்கைப்போடு போட்டு வருகிறது. இந்நிலையில் படத்தின் இசை வெளியீட்டு விழா செப்., 19ல் சென்னையில் நடைபெறும் என படக்குழு அறிவித்தது.


இதற்கான அதிகாரப்பூர்வ போஸ்டரை இன்று (செப்., 15) மாலை படத்தின் தயாரிப்பாளர் அர்ச்சனா வெளியிட்டார். இதனால் விஜய் ரசிகர்கள் #BigilAudioLaunchPoster என்ற ஹேஸ்டேக்கை இந்திய அளவில் டிரண்டாக்கி வருகின்றனர்.




Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
சூர்யாவின் காப்பான் படத்தின் ரன்னிங் டைம்சூர்யாவின் காப்பான் படத்தின் ... அனிருத்தை டார்கெட் செய்யும் தெலுங்கு விமர்சகர்கள் அனிருத்தை டார்கெட் செய்யும் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Soorarai pottru
    • சூரரைப்போற்று
    • நடிகர் : சூர்யா
    • நடிகை : அபர்ணா பாலமுரளி
    • இயக்குனர் :சுதா கொங்கரா பிரசாத்
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    Tamil New Film Vellai yaanai
    • வெள்ளை யானை
    • நடிகர் : சமுத்திரக்கனி
    • நடிகை : ஆத்மியா
    • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2020 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in