Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

சேரனுக்கு ரியல் மகள் போட்ட உத்தரவு

14 செப், 2019 - 11:45 IST
எழுத்தின் அளவு:
Cherans-daughter-strict-order

சென்னை: இனி லாஸ்லியாவுடன் பேசக்கூடாது என சேரனின் உண்மையான மகள் அவருக்கு உத்தரவிட்டுள்ளார். பிக்பாஸ் வீட்டில் இருக்கும் சேரனைப் பார்க்க அவரது அம்மா, சகோதரி மற்றும் மகள் தாமினி ஆகியோர் வந்திருந்தனர். அப்போது சேரனிடம் தனியாகச் சென்று பேசிய தாமினி, இனி லாஸ்லியாவுடன் அவர் பேசக்கூடாது என செல்லமாக உத்தரவிட்டார்.

மேலும், “நானும், அக்காவும் தான் உங்களுக்கு உண்மையான மகள்கள். சும்மா அப்பானு சொன்னா அப்பா ஆகிடுவாங்களா? என் பிரண்ட்ஸ் எல்லாம் என்னைக் கேலி பண்றாங்க. உங்கப்பா உன்னை மறந்துட்டார் போலனு சொல்றாங்க. இனிமே லாஸ்லியாகிட்ட பேசினீங்கன்னா, நான் உங்ககிட்ட பேச மாட்டேன்” எனத் தெரிவித்தார்.

மகள் பேசியதை அமைதியாகக் கேட்டுக் கொண்டார் சேரன். நிஜ மகளின் உத்தரவைக் கேட்டு இனி, பிக்பாஸ் வீட்டில் அவர் தொடர்ந்து லாஸ்லியாவுடன் சகஜமாக பேசுவாரா இல்லையா வரும் நாட்களில் தெரியவரும்.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
கவின் உடன் பிரேக்-அப் சொன்ன லாஸ்லியாகவின் உடன் பிரேக்-அப் சொன்ன லாஸ்லியா ராதாமோகன் இயக்கத்தில் எஸ்.ஜே.சூர்யா ராதாமோகன் இயக்கத்தில் எஸ்.ஜே.சூர்யா

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    Tamil New Film Kallapart
    • கள்ளபார்ட்
    • நடிகர் : அரவிந்த் சாமி
    • நடிகை : ரெஜினா
    • இயக்குனர் :ராஜபாண்டி
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2023 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in