Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

நயன்தாரா - விக்னேஷ் சிவன் திருமணம் எப்போது?

13 செப், 2019 - 13:56 IST
எழுத்தின் அளவு:
When-Nayanthara----Vignesh-Shivan-wedding-will-happend

இயக்குநர் விக்னேஷ் சிவனை காதலித்து வருகிறார் நடிகை நயன்தாரா. இவர்கள் வெளிப்படையாக கூறவில்லை என்றாலும், இருவரின் நெருக்கமான புகைப்படங்களை அதை உறுதி செய்கின்றன. இவர்களின் திருமணம் இந்த ஆண்டு இறுதியில் நடக்கும் என செய்திகள் வெளியாகின.

ஆனால் தற்போது, ‛தர்பார், பிகில், சைரா நரசிம்ம ரெட்டி' என முன்னணி நடிகர்களுடன் மீண்டும் நடித்து வரும் நயன்தாராவிற்கு இந்த ஆண்டு திருமணம் செய்து கொள்வதில் விருப்பம் இல்லையாம். மீண்டும் முன்னணி நடிகர்களுடன் ஒரு ரவுண்டு வர விரும்புகிறாராம். இதனால் விக்னேஷ் சிவனிடம் திருமணத்தை தள்ளிவைக்க சொல்லிவிட்டதாக தகவல்.

Advertisement
கருத்துகள் (5) கருத்தைப் பதிவு செய்ய
விஜய் சேதுபதியுடன் இணையும் கனிகாவிஜய் சேதுபதியுடன் இணையும் கனிகா ‛பரமகுரு' சசிகுமார் ‛பரமகுரு' சசிகுமார்

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (5)

Endrum Indian - Kolkata,இந்தியா
16 செப், 2019 - 16:12 Report Abuse
Endrum Indian ஓ அவனா இவன், இவன் தான் ஒரு பெரிய ரவுடி பெயரில் ஒரு கடை ஆரம்பித்தவனா - பேப்பரில் வந்திருந்ததே
Rate this:
pattikkaattaan - Muscat,ஓமன்
16 செப், 2019 - 10:36 Report Abuse
pattikkaattaan இந்த பொண்ணு க்ரிஸ்ட்டின் ஆச்சே, எப்படி சிவனை கலியாணம் செய்துக்கும் ?..
Rate this:
jay - toronto,கனடா
16 செப், 2019 - 08:36 Report Abuse
jay .............
Rate this:
Jayvee - chennai,இந்தியா
14 செப், 2019 - 14:10 Report Abuse
Jayvee சுடலை முதலமைச்சர் ஆகிய பிறகு .. அல்லது ராவுல் வின்சி கலியாணம் முடிந்த பின்னர்..
Rate this:
மனு நீதி - Chennai,இந்தியா
13 செப், 2019 - 14:35 Report Abuse
மனு நீதி இப்போதான 15 வயசு ஆவுது, இன்னும் பத்து பதினஞ்சு வருஷம் போகட்டும்.
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Soorarai pottru
    • சூரரைப்போற்று
    • நடிகர் : சூர்யா
    • நடிகை : அபர்ணா பாலமுரளி
    • இயக்குனர் :சுதா கொங்கரா பிரசாத்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    Tamil New Film Lockup
    • லாக்அப்
    • நடிகர் : வைபவ்
    • நடிகை : வாணி போஜன்
    • இயக்குனர் :சார்லஸ்
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2020 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in