Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

விஜய்யின் அடுத்த பட இயக்குநர் பேரரசு?

11 செப், 2019 - 08:30 IST
எழுத்தின் அளவு:
Vijay---Perarasu-to-team-again

அட்லீ இயக்கத்தில் விஜய் நடித்துள்ள பிகில் படம், அடுத்த மாதம் தீபாவளிக்கு வெளியாகவுள்ளது. தற்போது படத்தின் இறுதிக்கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகின்றனர். வரும் செப்.,19ல் இசை மற்று டிரைலர் வெளியீட்டு விழா நடக்கிறது.

இதையடுத்து, விஜய்யின் 64வது படத்தை, மாநகரம் படத்தின் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கவிருக்கிறார். நாயகியாக ஹிந்தி நடிகை கியாரா அத்வானி நடிக்க வாய்ப்பு உள்ளது. விரைவில் படப்பிடிப்பு துவங்க உள்ளது.

இந்நிலையில், விஜய்யின் 65 படத்தை, இயக்குனர் பேரரசு இயக்கப் போவதாக தகவல் பரவி வருகிறது. ஏற்கனவே விஜய்யை வைத்து ‛திருப்பாச்சி, சிவகாசி' எனும் இரண்டு வெற்றி படங்களை கொடுத்தவர் பேரரசு. அதன்பின்னர் இந்த கூட்டணி இணையவில்லை. தற்போது விஜய்க்காக ஒரு கதையை பேரரசு தயார் செய்துள்ளதாக கூறப்படுகிறது. இது சாத்தியமா என்பது அதிகாரபூர்வ அறிவிப்பு வரும் வரை பொறுத்திருந்து பார்ப்போம்.

Advertisement
கருத்துகள் (1) கருத்தைப் பதிவு செய்ய
லாஸ்லியாவை விட ஜூலி மேலானவர்: சினேகன்லாஸ்லியாவை விட ஜூலி மேலானவர்: ... மீண்டும் சர்ச்சையை ஆரம்பித்து வைத்த மதுமிதா மீண்டும் சர்ச்சையை ஆரம்பித்து வைத்த ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (1)

Vasudevan Srinivasan - Chennai,இந்தியா
11 செப், 2019 - 17:35 Report Abuse
Vasudevan Srinivasan இந்த செய்தியின் இறுதியில் சொல்லியிருப்பது போல் அதிகாரபூர்வமான அறிவிப்பு வருவதற்குமுன் இப்படி ஒரு செய்தியை ஏன் வெளியிடுகிறார்..?
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Tamilarasan
    • தமிழரசன்
    • நடிகர் : விஜய் ஆண்டனி
    • நடிகை : ரம்யா நம்பீசன்
    • இயக்குனர் :பாபு யோகேஸ்வரன்
    Tamil New Film Asuran
    • அசுரன்
    • நடிகர் : தனுஷ்
    • நடிகை : மஞ்சு வாரியர்
    • இயக்குனர் :வெற்றிமாறன்
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2019 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in