Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

வால்டர் முதல் கட்ட படப்பிடிப்பு நிறைவு

05 செப், 2019 - 11:08 IST
எழுத்தின் அளவு:
valter-first-phase-shooting-concludes

சத்யராஜ் நடித்து வெற்றி பெற்ற வால்டர் வெற்றிவேல் படத்தின் இன்ஸ்பிரேஷனில் சிபிராஜ் நடிக்கும் படம் வால்டர். அதில் அப்பா போலீஸ் அதிகாரி. இதில் மகன் போலீஸ் அதிகாரி. ஷிரின் காஞ்சனவாலா ஹீரோயின். இயக்குனர் கவுதம் மேனன், சமுத்திரகனி ஆகியோர் முக்கிய கேரக்டரில் நடிக்கிறார்கள். அன்பரசன் இயக்குகிறார். இதன் முதல்கட்ட படப்பிடிப்புகள் கும்பகோணத்தில் நடந்து முடிந்திருக்கிறது. அடுத்த கட்ட படப்பிடிப்புகள் சென்னையில் நடக்க இருக்கிறது.


இதுகுறித்த தயாரிப்பாளர் டாக்டர் பிரபு திலக் கூறியதாவது: முதல் கட்டப் படப்பிடிப்பு கும்பகோணத்தில் வெற்றிகரமாக நடந்துள்ளது. திட்டமிட்டபடி இப்படத்தின் வேலைகள் சரியாக சென்று கொண்டிருப்பதில் மகிழ்ச்சி. இரண்டாம் கட்டப் படப்பிடிப்பு சென்னையில் நடத்தி முடிக்க திட்டமிட்டுள்ளோம். இயக்குனர் கௌதம் மேனன் அடுத்த கட்டப் படப்பிடிப்பில் கலந்து கொள்கிறார். ஆரம்பம் முதல் இறுதிவரை இப்படத்தின் கதையை சரியாக திட்டமிட்டுள்ளார் இயக்குனர் அன்பரசன். இது விறுவிறுப்பான திரில்லர் திரைப்படம். இப்படத்தில் சிபிராஜ் போலீஸ் அதிகாரியாக நடிக்கிறார். என்றார்.


Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
எப்.ஐ.ஆரில் முஸ்லிம் இளைஞனின் கதைஎப்.ஐ.ஆரில் முஸ்லிம் இளைஞனின் கதை அம்மாவாக நடித்தால் தப்பா? கேட்கிறார் இந்துஜா அம்மாவாக நடித்தால் தப்பா? ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Mookuthi Amman
    • மூக்குத்தி அம்மன்
    • நடிகர் : ஆர்ஜே பாலாஜி
    • நடிகை : நயன்தாரா
    • இயக்குனர் :என்.ஜே.சரவணன் – ஆர்.ஜே.பாலாஜி
    Tamil New Film Soorarai pottru
    • சூரரைப்போற்று
    • நடிகர் : சூர்யா
    • நடிகை : அபர்ணா பாலமுரளி
    • இயக்குனர் :சுதா கொங்கரா பிரசாத்
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    Tamil New Film Vellai yaanai
    • வெள்ளை யானை
    • நடிகர் : சமுத்திரக்கனி
    • நடிகை : ஆத்மியா
    • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2020 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in