Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

தனுஷ் பேச்சு; கொந்தளிக்கும் தயாரிப்பாளர்கள்

04 செப், 2019 - 17:17 IST
எழுத்தின் அளவு:
Producers-oppose-for-Dhanush

அசுரன் படத்தின் இசை வெளியீட்டு விழா சமீபத்தில் நடந்தது. அதில் கலந்து கொண்ட நடிகர் தனுஷ், தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் பலர், ஏமாற்றி இருக்கிறார்கள். சிலர் இன்னும் ஏமாற்றிக் கொண்டு இருக்கின்றனர் என்று பேசினார்.

இது தயாரிப்பாளர்கள் மத்தியில், பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்நிலையில், நடிகர் தனுஷை வைத்து படம் எடுத்த பலர், தற்போது திரைத் துறையில் இல்லை என்றும், நடிகர் தனுஷால் யாரும் லாபம் அடையவில்லை என்றும் தயாரிப்பாளர் ஏ.எல்.அழகப்பன் கூறியுள்ளார்.

அதேபோல, நடிகர் தனுஷை வைத்து படம் எடுத்த தயாரிப்பாளர்கள் நஷ்டம் அடைந்து உள்ளனர் என்றும், தயாரிப்பாளர்கள் மீது குற்றம்சாட்டுவதை தனுஷ் உடனே நிறுத்த வேண்டும் என்றும் தயாரிப்பாளர் கே.ராஜன் கூறியுள்ளார்.

இவர்களைப் போலவே, நடிகர் தனுஷுக்கு எதிராக பல தயாரிப்பாளர்களும் கொந்தளிக்கின்றனர்.

Advertisement
கருத்துகள் (5) கருத்தைப் பதிவு செய்ய
வைரலான ‛தர்பார்' படப்பிடிப்பு ரஜினி படம்வைரலான ‛தர்பார்' படப்பிடிப்பு ... வெங்கட் பிரபு இணைய தொடர்: உறுதி செய்த வைபவ் வெங்கட் பிரபு இணைய தொடர்: உறுதி செய்த ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (5)

s.rajagopalan - chennai ,இந்தியா
09 செப், 2019 - 17:16 Report Abuse
s.rajagopalan அட போங்கய்யா , நீங்களும் உங்க சினிமா உலகமும் விவஸ்தை கெட்ட உலகம். லாபம் வந்தால் ஒரே பாராட்டு.....நட்டம் வந்தால் ஒப்பாரி.... வெட்கம் கெட்ட துறை.
Rate this:
Loganathaiyyan - Kolkata,இந்தியா
05 செப், 2019 - 15:56 Report Abuse
Loganathaiyyan நான் எவ்வழி அதைத்தான் எல்லோரும் பின்பற்றுகிறார்கள் என்று எல்லோருக்கும் ஒரு நினைப்பு இருக்கும் அது சொல்வடிவில் வரும் , இது தான் நீண்டகால வாழ்க்கையின் நடைமுறையாயிற்றே. திருடன் எப்போதும் மற்றவனை தான் திருடன் என்பான். அதற்க்காகதான் இந்த "தோல் காமி பணம் பண்ணு" தொழிலாளிகள் என்ன சொன்னாலும் போகிற போக்கில் அப்படியே வெளியே கடாசிவிட்டு போய்கிட்டே இருக்கணும் இவங்க சொல்றதை எதையும் நம்பக்கூடாது.
Rate this:
Natarajan Ramanathan - தேவகோட்டை,இந்தியா
05 செப், 2019 - 11:01 Report Abuse
Natarajan Ramanathan இவன் மச்சினியையே ஏமாற்றியவன்தான்
Rate this:
Anantharaman Srinivasan - chennai,இந்தியா
04 செப், 2019 - 18:56 Report Abuse
Anantharaman Srinivasan தனுஷ் மட்டும் யாரையும் ஏமாற்றவில்லையா?? அவன் மாமியார் லதா மேல் வழக்குகள் இருந்தனவே மாமனார் எந்த அளவுக்கு என்பதை பின்வரும் காலங்கள் உணர்த்தும்...
Rate this:
skv srinivasankrishnaveni - Bangalore,இந்தியா
07 செப், 2019 - 11:47Report Abuse
skv srinivasankrishnaveniஅந்தஉலகிலே (சினிபீல்டுக்குலே) அத்தனையும் பிராடுகளேதான் குடிப்பானுக புகைப்பானுக கண்டமேனிக்கு திருவானுக நல்லவா என்றா விறல் விட்டும் என்னும்படியாகவேதான் இருக்கு,தேங்காய் சீனிவாசன் கண்ணதாசன் பொலப்பாளரும் சொன்னது காசில்லாமல் தங்களுக்கு தன்த்தாலீ காசோலைகள் அவைகளால் ஒருகாட்ச்சி மைதானத்துக்கே தோரணமா கட்டலாம் என்று எல்லாரும் கடன்வாங்கியேதான் படம் எடுப்பானுக சிலருகில்லாடியா காசுகளை பிடுங்கிப்பா பொண்ணுகளை நாசம் செய்யாத எந்த அல்பனுமே இல்லீங்க அவ்ளோகேவலமான இடம்...
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    Tamil New Film
    • நடிகர் : சமுத்திரக்கனி
    • நடிகை : ஆத்மியா
    • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Pizhai
    • பிழை
    • இயக்குனர் :ராஜவேல் கிருஷ்ணா
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2021 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in