Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

அனுஷ்கா தந்த அதிர்ச்சி

03 செப், 2019 - 19:30 IST
எழுத்தின் அளவு:
Shocking-Anusha

'பாகுபலி' படங்களுக்குப் பிறகு 'பாகமதி' படத்தில் மட்டும் தான் அனுஷ்கா நடித்தார். கடந்த ஒரு வருடமாக அவர் நடித்து வேறு எந்தப் படமும் வெளிவரவில்லை. சிரஞ்சிவி நடிக்கும் 'சை ரா' படத்தில் ஜான்சிராணியாக சிறப்புத் தோற்றத்தில் நடித்துள்ளார். அந்தப் படம் அக்டோபர் மாதம் வெளிவர உள்ளது.

அதற்கடுத்து தமிழ், தெலுங்கு மொழிகளில் உருவாகும் 'சைலன்ஸ்' படத்தில் நடித்து வருகிறார் அனுஷ்கா. இந்தப் படத்தில் மாதவன் நாயகனாக நடிக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு கடந்த சில வாரங்களாக அமெரிக்காவில் நடைபெற்றது. அந்தப் படப்பிடிப்பை முடித்துவிட்டு ஹைதராபாத் வந்தவரை விமானநிலையத்தில் புகைப்படம் எடுத்துள்ளார்கள். அதில் அனுஷ்கா பழையபடி குண்டான தோற்றத்தில் இருக்கிறார். இதுதான் டோலிவுட் வட்டாரங்களில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

'சைலன்ஸ்' படப்பிடிப்புக்கு செல்வதற்கு முன்பாக மிகவும் இளைத்து ஸ்லிம்மாக இருந்த அனுஷ்கா புகைப்படம் வெளியாகியது. இந்நிலையில் அனுஷ்காவின் இந்த தோற்றம் பலருக்கும் அதிர்ச்சியைக் கொடுத்துள்ளது.

Advertisement
கருத்துகள் (7) கருத்தைப் பதிவு செய்ய
எப்.ஐ.ஆர்.,ல் மூன்று நாயகிகள்எப்.ஐ.ஆர்.,ல் மூன்று நாயகிகள் தென்னிந்தியாவின் அடுத்த சூப்பர் ஸ்டார் பிரபாஸ் தென்னிந்தியாவின் அடுத்த சூப்பர் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (7)

s.rajagopalan - chennai ,இந்தியா
09 செப், 2019 - 16:41 Report Abuse
s.rajagopalan பின்னே ஸ்லிம்மா இருந்தவ குண்டாயிட்டா அதிர்ச்சி ஏற்படுத்தாதா ? அப்புறம் எப்படி ஜொள்ளு விடறது ?
Rate this:
arabuthamilan - Manama,பஹ்ரைன்
05 செப், 2019 - 04:04 Report Abuse
arabuthamilan எந்த தண்ணிய சொல்லுறீங்க?
Rate this:
Palani Samy - Theni,இந்தியா
04 செப், 2019 - 14:19 Report Abuse
Palani Samy அனுஸ்கா ஸ்லிம்மா இருந்தா என்ன குண்டா இருந்தா என்ன நாட்டில் இது இப்போ முக்கியமா
Rate this:
Sam - Dallas,யூ.எஸ்.ஏ
04 செப், 2019 - 09:49 Report Abuse
Sam பார்க்கவே பாவமா இருக்கு சிங்கம் படத்தில் பார்த்த அனுஷ்கவ பாரு சூர்யா அப்படியே இர்ருக்கன்
Rate this:
Sam - Dallas,யூ.எஸ்.ஏ
04 செப், 2019 - 09:47 Report Abuse
Sam எல்லாம் தண்ணி படுத்தும் பாடு
Rate this:
மேலும் 2 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Bigil
    • பிகில்
    • நடிகர் : விஜய்
    • நடிகை : நயன்தாரா
    • இயக்குனர் :அட்லீ
    Tamil New Film Kaithi
    • கைதி
    • நடிகர் : கார்த்தி
    • இயக்குனர் :லோகேஷ் கனகராஜ்
    Tamil New Film Action
    • ஆக்ஷன்
    • நடிகர் : விஷால்
    • நடிகை : தமன்னா
    • இயக்குனர் :சுந்தர்.சி
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2019 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in